என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் (Ennavale ennavale)
படம்: நினைதேன் வந்தாய் உணர்வு: உற்சாகம் ஆக்கம்: பழனி பாரதி லாலிபப்பு லாலிபப்பு போலினிக்கும் மனசு jolly type பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்கண்கள் தேடிடும் காதல் நீ தான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் உயிரில் பூப்பறித்த காதலியும் நீ தான் உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீ தான் இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீ தான் இளமை நனைய வரும் பூ மழையும் நீ தான் வேர்க்க வைத்தாய் நீ தான் நீ தான் விசிறிவிட்டாய் நீ தான் நீ தான் தேடி வந்தாய் நீ தான் நீ தான் தேட வைத்தாய் நீ தான் நீ தான் புதையலை போல வந்தது கிடைத்தவளும் நீ தான் தெரியாமல் என்மனதை பறித்ததும் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்னை மூடிவிடும் வெண்பனியும் நீ தான் குளிரும் மா...