Posts

Showing posts with the label பொறுப்பு (Poruppu)

சாக்ரடீஸ் நாடகம் (Socrates - Sivaji Ganesan as Socrates)

Image
சாக்ரடீஸ் நாடகம் முதல் காட்சி சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன் உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன் ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள் அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம் குமுறும் எரிம...

ஏத்தமையா ஏத்தம் (Yethamaiyaa yetham)

Image
படம்: நினைவே ஒரு சங்கீதம் பாடியவர்கள்: Malasiya வாசுதேவன், சித்ரா உணர்வு: பொறுப்பு, கிண்டல் முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே நீர் கொடுத்த நீரையெல்லாம் நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன் சீராக ஏரோட்டி பார் முழுக்க சோர் கொடுத்து காக்க போறேன் ஆதரிக்க வேனும்மையா ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்  ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்து இது ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் கோவணத்தில் ஒரு  காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும் பாட்டுபடிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும் பாட்டுபடிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா கோவணமுமில்ல கையில் காசுமில்ல பாட்டு வருதே என்னபுள்ள கோயில் சிலை போல உன்ன கண்டதால் ஏத்தம் கே...

மனப்பார மாடு கட்டு (Mannapara maadu kattu)

படம்: மக்களை பெற்ற மகராசி உணர்வு: பொறுப்பு பொன்னு  விளையுற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  மனப்பார மாடு கட்டு மாயவரம் ஏறு பூட்டி  வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு ஆத்தூரு கிச்சடி சம்பா  ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு  ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெதவெதச்சு  நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சு நட்டு போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்த புடிச்சு ஏறச்சு போடு செல்லக்கண்ணு கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு கருத நல்ல விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு எ...