Posts

Showing posts with the label Urchagam (உற்சாகம்)

வானம் நமக்கு வீதி (Vaanam nammakku veethi)

Image
படம்: அஞ்சலி உணர்வு: உற்சாகம் ஆக்கம்: வாலி ஹோய்  யா ஹோய்  யா ப ப் ப ப் ப பா ப ப பா ப ப் ப ப் ப பா ப ப் ப ப் ப பா ஹேய் ஓ ஹேய் ஓ வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி ஊரை சுற்றும் எங்களுக்கு இந்த உச்சி வெயில் வெண்ணிலவு ப ப ப பபா பிள்ளை எங்கள் கண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவு ப ப ப பபா எல்லோரும் அன்பாலே கட்டி வைத்த முல்லை இப்போது கூடாது பாடம் என்னும் தொல்லை எல்லோரும் அன்பாலே கட்டி வைத்த முல்லை இப்போது கூடாது பாடம் என்னும் தொல்லை அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகள் தாம் வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி கட்டுப்பட்டு கொட்டுப்பட்டு பள்ளி கூட்டத்திலே கஷ்டப்பட்டு ஐ ய ய ய யா கட்டில்களை விட்டு விட்டு சின்ன சிட்டு போல வட்டமிட்டு தர ந் ந த நா எட்டாத எட்டுக்கட்டை மெட்ட...

புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku)

Image
படம்: அபூர்வ சகோதரர்கள் (Apoorva Sagothararkal) பாடல்: புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku) உணர்வு: உற்சாகம் ஆக்கம்: கவிஞர் வாலி பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S.P. ஷைலஜா ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே.... புது மாப்பிள்ளைக்கு பபபரே நல்ல யோகமடா பபபரே அந்த மணமகள் தான் பபபரே வந்த நேரமடா பபபரே புது மாப்பிள்ளைக்கு பபபரே நல்ல யோகமடா பபபரே அந்த மணமகள் தான் பபபரே வந்த நேரமடா பபபரே பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா பபரே புது மாப்பிள்ளைக்கு பபபரே நல்ல யோகமடா பபபரே அந்த மணமகள் தான் பபபரே வந்த நேரமடா பபபரே  ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே.... சிங்கம் புலி கூட பபரே ஜோடி ஒன்னு தேட பபரே தன்னந்தனியாக பபரே நானும் இங்கு வாட பபரே வந்தாள் அந்த கோதை தான் தந்தாள் ஒரு ஆசை தான் ரப பப்பா ரப பப்பா ரிபிபிப்பி ரிபிபிப்பி எந்நாளும் நான் சான் பிள்ளை தான் ஆனாலும் ஓர் ஆன் பிள்ளை தான் என்னோடு பூந்தேன் முல்லை தான் உல்லாசமாய் ஆடத்தான் காதல் மோதிரம் கைகளில் போட்டவள் அவள் தான் எனக்...

சுராங்கனி சுராங்கனி (suraangani suraangani)

Image
படம்: அவர் எனக்கே சொந்தம் உணர்வு: உற்சாகம் சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா கூட்டத்திலே சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம் கூட வந்த சின்னபையன் இடிச்சி பாத்தானாம் மாட்டிக்கிட்ட சின்னக்குட்டி முறைச்சி பார்த்தாளாம் இடிச்சி நின்ன சின்னப்பையன் இளிச்சி நின்னானாம் ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு ஊட்டுக்குள்ள குளிரெடுத்தா whiskeyய போடு moodஉ கொஞ்சம் ஏறிச்சுனா சுதியில பாடு ஓடிப்போன பொண்ணிருக்கு duetஉ பாடு சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரைவீரன் சாமிபோல ஆட்டுகெடா மீசை வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை அரிசி இருக்கு பருப்பு இருக்கு ஆக்க முடியலே அடுப்பு இருக்கு நெருப்பு இருக்கு சேக்க முடியலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே அடுத்த வீட்டு அக்காமகள பாக்க முடியலே சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெ...

coca cola brown color டா

Image
படம்: பகவதி உணர்வு: உற்சாகம் பாடியவர்: விஜய் ஆஹா... கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா ஏ விக்கலு விக்கலு விக்கலு உங்கப்பன் பார்த்தா ஏ சிக்கலு சிக்கலு சிக்கலு போடாங்கோ போடாங்கோ போடங்கோ.... coca cola brown color டா என் அக்கா பொன்னும் அதே colorடா Coffeeயில bunஅ அமுக்குடா அந்த combination ரொம்ப தூளுடா ஹையோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா ஐயா மனசுக்குள் AC தான் வைச்சாடா குளுகுளு குச்iceஉ கலகல cupiceஉ காதலி sweetdreamsஉ கலக்கிடுவோம் coneiceஉ போடாங்கோ போடாங்கோ போடங்கோ.... coca cola brown color டா என் அக்கா பொன்னும் அதே colorடா Coffeeயில bunஅ அமுக்குடா அந்த combination ரொம்ப தூளுடா கியருகியான்னு என கத்துது கோழி கோழியில் தானே பலரகம் உண்டு தோழி பசங்களுக்கெல்லாம் அத ரசிப்பத்தில் ஜாலி ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான் கியான் கியான் கியான் Foriegnஉ பொண்ணு அது broiler கோழி நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான் கியான் கியான் கியான உள்ளுக்குள்ள வச்சி சொல்லுதடா சொல்லுறத மச்சி கட்டுகட்டா ஏ விக்க...

வள்ளி வர போறா (Valli vara pora)

Image
படம்: வள்ளி உணர்வு: உற்சாகம் சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ எதுக்குடா மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ என்னடா சொல்ற அது ஏன்தான் தெரியும்மா நான் சொன்னா புரியும்மா ஹே ஹே வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ அட அந்நாளிலே விளையாடையிலே அரை டிராயரும் பாவாட போட்டு நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா அள்ளி விட்டிகளே எசப்பாட்டு சின்ன சின்ன செப்பு வச்சு பொய்யா ஒரு போங்க சோறு திண்ணதெல்லாம் நெஞ்சுக்குள்ள வச்சிருப்பார் கேட்டுப்பாரு பட்டணத்தில் பாடம் படிச்சு முடிச்சவ பத்து மணி வண்டி புடிச்சு விடிஞ்சதும் பட்டிக்காட்டு மன்ன மிதிக்க வருகிறா கட்டிகாக்க மாமன் இருக்க புரிஞ்சிக்கோ எதுக்கு தெரியும்மா நான் சொன்னா புரியும்மா வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ ஹே மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ ஹோய் பசும்பொன்னு என முறைப...

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் (Ennavale ennavale)

Image
படம்: நினைதேன் வந்தாய் உணர்வு: உற்சாகம் ஆக்கம்: பழனி பாரதி லாலிபப்பு லாலிபப்பு போலினிக்கும் மனசு jolly type பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்கண்கள் தேடிடும் காதல் நீ தான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் உயிரில் பூப்பறித்த காதலியும் நீ தான் உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீ தான் இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீ தான் இளமை நனைய வரும் பூ மழையும் நீ தான் வேர்க்க வைத்தாய் நீ தான் நீ தான் விசிறிவிட்டாய் நீ தான் நீ தான் தேடி வந்தாய் நீ தான் நீ தான் தேட வைத்தாய் நீ தான் நீ தான் புதையலை போல வந்தது கிடைத்தவளும் நீ தான் தெரியாமல் என்மனதை பறித்ததும் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்னை மூடிவிடும் வெண்பனியும் நீ தான் குளிரும் மா...

மோனோலிசா மோனோலிசா தேசம் (Monalisa Monalisa thaesam Mr. Romeo)

படம்: Mr. Romeo உணர்வு: வியப்பு, உற்சாகம் ஆக்கம்: வாலி பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், நாகூர் முகமது அலி மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா அன்பே எந்நாளும் உன் voice  A/c  A/c  என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy  என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी கண்ணால் நீ சொல்லு love என்னும் story story அன்பே எந்நாளும் உன் voice  A/c A/c   என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy  என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी கண்ணால் நீ சொல்லு love என்னும் story story Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா சார்லசும் டயானாவும் பிரிந்தாலென்ன Darling நம் love என்றும் பிரியாதம்மா நீ போதும் நான் வா...

காதல் நீ தானா (Kaathal nee thaana)

படம்:  Time உணர்வு: உற்சாகம், ஏக்கம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம் வழிந்ததே சந்தானம் நனிந்ததே குங்குமம் வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது ஓ  நேரில் பார்க்க சொல்லி என்னை தோண்டுது அது என்னை தீண்டுது கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில் நான் பேசும் பொய்யும் கவிதையாகுதே நம் காதலில் Calendarன் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும் தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்த...

நேற்று No No நாளை No No (Netru No No Naalai No No)

Image
படம்:  V.I.P. உணர்வு: உற்சாகம், தன்னம்பிக்கை நேற்று No No நாளை No No Lifeல் tension என்றும் No No கவலை No No கலக்கம் No No கனவு வாழ்க்கை என்றும் No No Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா CBI தேடாத VIP நீயல்லவா நேற்று No No நாளை No No Lifeல் tension என்றும் No No Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா CBI தேடாத VIP நீயல்லவா வானம் பொன் வானம் அது விளையாட்டு மைதானமே பூமி நம் பூமி நாம் விளையாட பந்தாகுமே Satellite காலமாச்சு Lifestyleம் மாறிப்போச்சு Sentiment fashion எல்லாம் போயே போச்சு Internet வந்தபின்னே அண்டம் தான் சுருங்கி போச்சு காமக்காப்பட்டிக்குள்ளே காதல் பேச்சு Enjoyment ஒன்றே தான் ஏனென்று வாழ்ந்தால் என்ன Employment Exchangeஐ youngsters தான் மறந்தாலென்ன வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே... பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன் இன்றைக்கு மட்டுமே மிச்சமென்று வாழ்வேன் வானத்தில் ஒரு நாள் எல்லாம் பறவைகள் ஆனாலென்ன முதுமைகள் இல்லாமலே போச்சு பெற்றாலென்ன பூலோகம் இப்போது பு...

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

படம்: செல்லக்கண்ணு உணர்வு: உற்சாகம் மேகந்திரளுது மேற்ககருக்குது மின்னலடிக்குது பாருங்கடி ஏரி தவளைக மேளமடிக்குது இப்ப மழை வரப்போகுதடி பூவா பூவா வானம் பொழியணும் பூமி செழிக்கனும் பாருங்கடி புஞ்சையும் நஞ்சையும் பொண்ணு விளையணும் ஏழைங்க வாழனும் வாழ்த்துங்கடி தந்தன... வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறவன் செல்லகண்ணு எங்க வீட்டு ராணி வர்றா எல்லாம் வந்து பாத்துக்குங்க பொட்டி வண்டி கட்டிக்கிட்டு பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு ராணிக்கு ஏத்த ராசா எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க கட்டிக்கபோற பொண்ணு ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு தப்புன்னு யாரு சொன்னா கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா அட அப்படி போட்டுக்க ஆசைய பாத்துக்க டோய் வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறவன் செல்லகண்ணு எங்க வீட்டு ராணி வர்றா எல்லாம் வந்து பாத்துக்குங்க பட்டணத்தில் படிச்ச பொண்ணு பாடங்கள முடிச்ச கண்ணு காதலென்னும் பாடம் ஒன்னு கத்துத்தாடி பக்கத்தில் நின்னு காதல் என்றும் படிப்பதில்ல கற்று தந்து தெரிவதில்ல வண்டு வந்து தேன உன்ன வாத்தியாரு தேவையில்ல மின்னல்லுக்கென்ன சேல அத விசிறி போடு கீழ மாமனின் சொத்துக...

யாரும் விளையாடும் தோட்டம் (Yarum vilayadum thottam lyrics)

படம்: நாடோடி தென்றல் (Nadodi Thendral) உணர்வு: உற்சாகம் ஆக்கம்: இளையராஜா இசை: இளையராஜா பாடியவர்கள்: சித்ரா, மனோ டௌ...டடன் டன் டடடட டௌ டௌ...டடன் டன் டடடட டௌ யாரும் விளையாடும் தோட்டம் தினம்தோறும் ஆட்டம் பாடம் போட்டாலும் பொறுத்து கொண்டு பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு ஆரோடும் ஊரா பாத்து டேரா போடு யாரும் விளையாடும் தோட்டம் தினம்தோறும் ஆட்டம் பாடம் போட்டாலும் பொறுத்து கொண்டு பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி கூடமும் மனிமாடமும் நல்ல வீடு உண்டு தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடமுண்டு பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு அன்பில்லா ஊருக்குள்ள இன்பம் இல்ல வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்ல கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு ஆரோடும் ஊரா பாத்து டேரா போடு ஆத்தி இது வாத்து கூட்டம் ஆத்தி இது வாத்து கூட்டம் பாத்தா இவ ஆளு மட்டம் போட்டா ஒரு ஆட்டம் பாட்ட...

April Mayயிலே பசுமையே இல்லே (April mayilae pasumai)

படம்: இதயம் உணர்வு: ஏக்கம், உற்சாகம் பாடியவர்: இளையராஜா April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா இது தேவையா அட போங்கையா June Julyஆ பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம்வருதே April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா Kurta Maxiயும் Salwar Kameezஉம் சுமந்த பெண்களே எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே வீட்டில் நிற்கிற காவல்காரரும் முறைச்சு பார்கிறார் சோலகொல்லையில் பொம்மை போலவே வெரச்சு போகிறார் Driving Hotelம் Santhome beachம் dullய் தோன்றுதே பாருங்கள் பன்னீர் பூக்களை பார்க்காதிங்கு கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா College அழகியும் Convent குமரியும் theatre போகிறார் Taxi Driverம் பார்த்து பார்த்து தான் meter போடுவா...

கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே (Gova maambazhamae malgova maambazhamae)

படம்: மாமன் மகள் உணர்வு: உற்சாகம் பாடியவர்: சந்திரபாபு (Chandrababu), துரைராஜ் ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே பச்சக்கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே ஜில்லா எங்கும் குல்லா போடும் பலே கில்லாடி உன்னை தேடி வந்தேன் தில்லாலங்கடி சிங்கார lady சமத்து சிங்கார lady  பட்டு பட்டுன்னு வெட்டிக்கிட்டு எட்டி எட்டி என்ன பாத்துகிட்டு பட கண்ணாடிய தேச்சிக்கிட்டு சும்மா சிக்சிக் பம்சிக் பம்சிக் போட்டுக்கிட்டு குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி  கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி  ஆ...ஆ...ஆ... மினுக்கு ஜடையும் குலுக்கு இடையும் சிலுக்கு உடையும் தளுக்கு நடையும் என்னை புடிச்சி மயக்கி புடிச்சி உன்ன நினைச்சி புடிச்சி புலம்புறேனே அப்போ புடிச்சி மானே தேனே கண்ணே பொன்னே வா ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே ...

ஆஹா இன்ப நிலாவினிலே (Aaha inba nilavinilae)

படம்:  மாயா பஜார் உணர்வு: உற்சாகம் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின அலைதனிலே சுவைதனிலே தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின அலைதனிலே தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. அலையின் ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே காலத்திலே அலையின் ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே கலை வான் மதிபோல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. தாச கிரீடையில் இன்புற ஜகமே தன்னை மறந்திடும் நிலைதனிலே நிலவினிலே தாச கிரீடையில் இன்புற ஜகமே தன்னை மறந்திடும் நிலைதனிலே ஆசையினால் மனம் அமைதி காணுதே அன்பே ப்ரேமி பிரவாகத்திலே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ..

senorita i love you my sweet heart

படம்:  ஜானி உணர்வு: உற்சாகம், ஏக்கம் senorita i love you my sweet heart you love me senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது senorita i love you my sweet heart you love me ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஹே ஹே ஹேய் எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள் senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவெனும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும் senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது senorita i love you m...

எகிறி குதித்தேன் வானம் இடித்தது (Egiri kuthithaen vaanam)

படம்: Boys உணர்வு: உற்சாகம் ஆக்கம்: கபிலன் எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது ஹலே ஹலே ஹலே ஹலே.... ஹே ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன் ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் கற்கண்டை தூக்கிக்கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய் நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய் ஹலே ஹலே ஹலே ஹலே.... காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல் முழுதும் நிலா உதிக்கிறதே வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் ஒரு விதை இதயத்தில் விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே ஹலே ஹலே ஹலே ஹலே.... கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளை தான் குதித்ததும் வற்றிவிட்டேன்  காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. ...

கண்முன்னே எத்தனை நிலவு (Kanmunnae eththanai nilavu)

படம்: துள்ளுவதோ இளமை உணர்வு: உற்சாகம், ஏக்கம் ஆக்கம்: செல்வராகவன் கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே color color ஆய் எத்தனை பூக்கள் சாலையிலே ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம் என் தலை முதல் கால் வரை ஏக்கம் பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே அடி 15 போனது 16 வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால் என் இதழினில் சிறை பிடிப்பேன் உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன் அடி 15 போனது 16 வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண் தான் ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம் தானே வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும் வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும் அட ஒரு பெண் காதல் பழ பழசு இங்கு பல பெண் காதல் புது புதுசு தங்கம் கொஞ்சம் வேண்டாம் எனக்கு தங்க புதையல் வேண்டும் ...

உன்னை நான் பார்த்தது (Unnai naan paarthathu)

படம்:  பட்டிகாட்டு ராஜா உணர்வு: ஏக்கம், உற்சாகம் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன் இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன் அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன் இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன் கைவளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியார நான் கேட்க வரவில்லையோ உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடிமீது குடியேறி முத்தாடவா உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் எங்கு தொட்டாலும் இனிக்கின்ற...

ஒ ரசிக்கும் சீமானே (O rasikkum seemanae)

படம்: பராசக்தி உணர்வு: உற்சாகம் ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே  ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் கற்சிலையும் சித்திரமும் கண்டு  அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையும் சித்திரமும் கண்டு  அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே  மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே  மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்  சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே  ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் வானுலகம் போற்ற...

கண்ணை கட்டி கொள்ளாதே (Kannai katti kollathae)

படம்: இருவர் உணர்வு: எழுச்சி, உற்சாகம் வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை கண்ணை கட்டி கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே காக்கை குயிலாய் ஆகாதே தோழா தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா நம் மடியினில் கணம் இல்லையே பயம் இல்லையே மனம் தனில் கறை இல்லையே குறை இல்லையே நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹே ஹேய் கண்ணை கட்டி கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே காக்கை குயிலாய் ஆகாதே தோழா தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை தோழா தோழா லாலாலலலாலா வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை தோழா தோழா லாலாலாலாலாலா மக்கள் மக்கள் என் பக்கம் மாலை தென்றல் என் பக்கம் சிட்டு குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம் ஏழை தமிழர் என் பக்கம் என்றும் தாய்குலம் என் பக்கம் எட்டு திசையும் என் பக்...