சந்தன தென்றலை (Santhana thendralai)
படம்: கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா.. காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் என்ன சொல்லப்போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா.. காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் என்ன சொல்லப்போகிறாய் இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம...