Posts

Showing posts with the label Thaimai (தாய்மை)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

படம்: கன்னத்தில் முத்தமிட்டால் உணர்வு: தாய்மை ஆக்கம்: வைரமுத்து நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் முடியும் இடம் நீ தானே காற்றை போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் ந...

சின்னத்தாயவள் தந்த (Chinnathaayaval thantha)

படம்: தளபதி உணர்வு: தாய்மை, ஏக்கம் சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ தாய் அழுதாளே நீ வர நீ அழுதாயே தாய் வர தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட மெத்தை போல் உன்னை மெல்ல தாங்கிட விழி மூடாதோ சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே பால்மனம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய்மனம் ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த பூச்சரம் வெயில் வீதியில் வாடகூடுமோ தெய்வ கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே