Posts

Showing posts with the label Thannambikkai (தன்னம்பிக்கை)

சாக்ரடீஸ் நாடகம் (Socrates - Sivaji Ganesan as Socrates)

Image
சாக்ரடீஸ் நாடகம் முதல் காட்சி சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன் உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன் ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள் அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம் குமுறும் எரிம...

நேற்று No No நாளை No No (Netru No No Naalai No No)

Image
படம்:  V.I.P. உணர்வு: உற்சாகம், தன்னம்பிக்கை நேற்று No No நாளை No No Lifeல் tension என்றும் No No கவலை No No கலக்கம் No No கனவு வாழ்க்கை என்றும் No No Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா CBI தேடாத VIP நீயல்லவா நேற்று No No நாளை No No Lifeல் tension என்றும் No No Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா CBI தேடாத VIP நீயல்லவா வானம் பொன் வானம் அது விளையாட்டு மைதானமே பூமி நம் பூமி நாம் விளையாட பந்தாகுமே Satellite காலமாச்சு Lifestyleம் மாறிப்போச்சு Sentiment fashion எல்லாம் போயே போச்சு Internet வந்தபின்னே அண்டம் தான் சுருங்கி போச்சு காமக்காப்பட்டிக்குள்ளே காதல் பேச்சு Enjoyment ஒன்றே தான் ஏனென்று வாழ்ந்தால் என்ன Employment Exchangeஐ youngsters தான் மறந்தாலென்ன வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே... பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன் இன்றைக்கு மட்டுமே மிச்சமென்று வாழ்வேன் வானத்தில் ஒரு நாள் எல்லாம் பறவைகள் ஆனாலென்ன முதுமைகள் இல்லாமலே போச்சு பெற்றாலென்ன பூலோகம் இப்போது பு...

Look at my face in the mirror

படம்: பத்ரி உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: ரமண கோகுலா Look at my face in the mirror And I wonder what I see I'm just a traveling soldier And I'll be all I can be But right now I just wanna be free I wanna be all I can be But right now I just wanna be free I wanna be all I can be Thou who say I'm a failure Do they know who I can be If you want to know who I am They just have to wait and see But right now I just wanna be free I wanna be all I can be Look at my face in the mirror And I wonder what I see I'm just a traveling soldier And I can be all I can be But right now I just wanna be free I wanna be all I can be But right now I just wanna be free I wanna be all I can be Hey hey I wanna be all I can be I'm just a traveling soldier And I'll be all I can be But right now I just wanna be free I wanna be all I can be But right now I just wanna be free I wanna be all I can be I'm just a traveling soldier And I'll...

தோல்வி நிலையென நினைத்தால் (Tholvi nilaiyena ninaithaal)

படம்: ஊமை விழிகள் உணர்வு: தன்னம்பிக்கை, வீரம் ஆக்கம்: ஆபாவாணன் தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா உ...

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (Punjai undu Nanjai undu)

படம்: உன்னால் முடியும் தம்பி உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கங்கை அமரன் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல வீதிக்கொரு கட்சி உண்டு சாதிகொரு சங்கமுண்டு நீதி சொல்ல மட்டுமிங்கு நாதியில்ல சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல இது நாடா இல்ல வெறும் காடா இத கேட்க யாருமில்ல தோழா இது நாடா இல்ல வெறும் காடா இத கேட்க யாருமில்ல தோழா புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும் உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும் ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்...

பூமியில் இருப்பதும் (Boomiyil irupathum)

படம்: சாந்தி நிலையம் உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ டாச்சூ  டாச்சூ  உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும் உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும் நடக்கும் கதைகளை பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும் ரஷ்சியர்கள் அனுப்பிய கூடு ராக்கெட் என்பது பேரு சிஷ்யர்கள் அனுப்பிய கூடு தெரியுது வானத்தில் பாரு பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டா...

உன்னை அறிந்தால் (Unnai arinthaal)

படம்: வேட்டைக்காரன் உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கண்ணதாசன் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தால...

காத்து காத்து தினம் (Kaathu kaathu dhinam)

படம்: உழவன் உணர்வு: வியப்பு, தன்னம்பிக்கை ஆக்கம்: வாலி மொட்டவிழ்ந்த சிறுபூக்கள் ஒரு மெட்டெடுத்து இசை பாட சொட்டுகின்ற புது தேனி இளவண்டு வந்து விளையாட காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும் காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும் தொடுவானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும் காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு மொட்டு, பொன்னந்தி நேரம் பூவாவது பூவு, பின்னாளில் நூறு பிஞ்சாவது பிஞ்சு, மெல்லத்தான் முத்தி காயாவது காய், தித்திக்கும் நல்ல கனியாவது நான் போட்ட தோட்டங்கள் பிள்ளைகள் கூட்டங்கள் பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி நானொரு தென்றல் என்று பாடிடும் பாடல் ஒன்று காலை மாலை இனிமையே காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கு...

விடிய விடிய நடனம் (Vidiya vidiya nadanam)

Image
படம்: இதயத்தை திருடாதே உணர்வு: தன்னம்பிக்கை விடிய விடிய நடனம் சந்தோசம் விழியில் வழியும் தருணம் ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம் பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான் புதிய புதிய ஜனனம் பயம் என்னடா எமனிடம் நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம் நாம் இட்டது இங்கொரு சட்டமாக கூடும் காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஓடட்டும் காட்டாறு நாமல்லவோ ஹே ஹேய் வாமனிதா உலகை ஆளலாம் வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் ராஜாதி ராஜாக்கள் போல் ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட தகதக தகதிமி தகஜணு விடிய விடிய நடனம் சந்தோசம் விழியில் வழியும் தருணம் ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம் பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான் புதிய புதிய ஜனனம் பயம் என்னடா எமனிடம் பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் மாறட்டும் சமுதாயமே ஒ ஓஹோ ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழ...

வாலிப வயசுக்கு (Valiba vayasukku)

படம்: பூச்சூடவா ஆக்கம்: பழனி பாரதி உணர்வு: தன்னம்பிக்கை வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு Everest சிகரம் கூட எங்களுக்கு தோளளவு கங்கைக்கு பள்ளம் கண்டு நடுக்கமா காற்றென்ன passport எடுக்குமா அழகை கண்டால் கைகள் கட்டு அநியாயத்தை தலையில் கொட்டு வட்டங்கள் போட்டுவைக்கும் சட்டங்களை தாண்டி விடு (வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...) வங்கத்தில் புயல் தான் இல்லையேல் சென்னைக்கு மழை தான் இல்லையே வாழ்கையில் சோதனை இல்லையேல் உற்சாகம் இளமைக்கு இல்லையே Sunday Monday பூவுக்கு இல்லை பஞ்சாங்கம் எல்லாம் வாழ்க்கைக்கு தொல்லை விருதுக்கு முத்தம் கொடு வெற்றிக்கு Shakehand கொடு அன்புக்கு விட்டுகொடு சுற்றும் பூமி நம்மை சுற்றும் (வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...) வாலிபம் நடக்கும் சாலையில் கேள்விகள் எதுவும் இல்லையே தோள்களில் இளமை உள்ளதால் தோல்விகள் எதுவும் இல்லையே மலை எதிர்த்தாலும் சட்டைய கழட்டு வானத்தை கூட ஹேய் குப்புற புரட்டு எங்கெங்கும் பச்சை கொடி நிக்காது எங்கள் வண்டி இன்னொரு சூரியனை வானத்திலே ஏற்றி வைப்போம் (வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...)

ஹே master don't care master

Image
படம்: செல்வா உணர்வு: தன்னம்பிக்கை ஹே master don't care master நாம தான் மன்னரு எப்பவும் winnerஉ ஹே success வேலை success கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த நம்மோட சாதனை பேசனும் ஊரு தான் guinness book ல ஏறனும் பேரு தான் வந்தாகணும் எந்நாளும் நம்ப route ஹே master don't care master நாம தான் மன்னரு எப்பவும் winnerஉ ஹே master don't care master நாம் இழுக்கிற இழுப்புக்கு பூமியும் வரணும் அட தேர் இழுக்கிற இழுப்புக்கு சாமியும் வரணும் ஊரு உலகம் ஆளனும் இளைய தலைமுறை நமக்குள் நாமே தேடனும் புதிய தலைவரை அஞ்சுகிற ஏழை நெஞ்சமும் கோழை நெஞ்சமும் நல்லால்ல அச்சமின்றி பாட்டு வைக்கணும் தில்லாலே கல்லும் மண்ணும் போட்டு வைக்கின்ற ரூட் எப்பவும் தப்பாதே எத்தனுக்கு வேட்டு வைக்கணும் இப்போது நம்ம கால் பட்டதும் கை பட்டதும் கல்லும் முள்ளும் பொன்னாகும் ஹே master don't care master நாம தான் மன்னரு எப்பவும் winnerஉ ஹே master don't care மாஸ்டர் போர் நடத்துற முறையில நாமொரு கஜினி ஊரில் பேர் எடுக்கற வகையில நாமொரு ரஜினி பேட்டை நம்ம பேட்டை தான் கேள்வி இல்லையடா கோட...

பூங்கொடி தான் பூத்ததம்மா (Poongodi thaan poothathamma)

படம்: இதயம் உணர்வு: தன்னம்பிக்கை பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம் மழை நீரை பொழியாமல் இருகின்ற மேகம் சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையை போல் ஓ ஓ... பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடை காற்று பூப்பறித்து போனதம்மா தாய் கூட அழுகின்ற பிள்ளைக்கு தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள் உன்வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும் கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன ஓ ஓ... பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்ததம்மா பாட்டெடுக்க தாமதிக...

நலம் வாழ எந்நாளும் (Nalam vaazha ennalum)

Image
படம்: மறுபடியும் உணர்வு: தன்னம்பிக்கை நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன் மீது பன்பாடும் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன் மீது பன்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகுமா விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் ...

மடைதிறந்து தாவும் (Madai thiranthu)

Image
படம்: நிழல்கள் மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது காலம் கனிந்தது கதவுகள் திறந்ததுஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புதுராகம் படிப்பதாலே நானும் இறைவனே புதுராகம் படிப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது

சந்தோசம் சந்தோசம் (Santhosam santhosam)

படம்: யூத் சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்தடி தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மையென்று...

வெற்றிக்கொடி கட்டு (vetri kodi kattu)

படம்: படையப்பா ஆக்கம்: வைரமுத்து உணர்வு: தன்னம்பிக்கை வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா நிக்க துணிவுண்டு இளைஞர்கள் பக்கத்துணையுண்டு உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைகல்லும் உனக்கொரு படிக்கல்ல...

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் (illamai oorai sutrum)

படம்: மௌனம் பேசியதே ஆக்கம்: வாலி உணர்வு: தன்னபிக்கை குறிப்பு: இந்த பாடல் திரைபடத்தில் இடம்பெறவில்லை இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் கால்கள் இருக்கு அளந்துபார்க்க கைகள் இருக்கு அள்ளிசேர்க்க யாரு இங்கே நம்மை கேட்க வாழ்க்கையை வாழ்ந்தே பார்போம் வா நதிபோலே நடப்போமே அணைகள் போட்டால் உடைப்போமே மலர்போலே சிரிப்போமே மனதை கடலாய் விரிப்போமே இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் பாதைகள் ஒவ்வொன்றாக பயணம் செய் ஊர் ஊராக உன்னுடன் எங்கேயும் வானம் வரும் துகுதுகுது நட்பெனும் நூலைக்கொண்டு உறவெனும் தறியில் நின்று நீலமிருக்கும் வானத்தை நெஞ்சமிருந்தால் தீண்டலாம் மேகமிருக்கும் இமயத்தை மனதுவைத்தால் தாண்டலாம்   நான் நினைத்தபடி போகும் வாலிபம் நான் சிரித்தபடி வாழும் நாழிது கண்ணில் கண்ணீர் ஏது இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள் அனுபவி யாவும் இன்று நேர் வழி நீயும் சென்று எல்லைகள் கடந்தோடும் காற்றை போல துகுதுகுது யாவர்க்கும் எல்லாம் என்று...

Oh uncle oh uncle oh

படம்: மின்சார கண்ணா உணர்வு: தன்னம்பிக்கை Oh uncle oh uncle oh uncle aunty oh aunty oh aunty oh aunty uncle Oh uncle oh uncle oh uncle aunty oh aunty oh aunty oh aunty uncle Oh uncle aunty நான் உங்கள் வீட்டு பிள்ளையே எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே Oh uncle aunty நான் உங்கள் வீட்டு பிள்ளையே எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே மலரின் உழைப்புகள் கனியாகும் மழையின் உழைப்புகள் நதியாகும் மூங்கில் உழைப்புகள் குழலாகும் மனிதன் உழைப்புகள் பணமாகும் Oh uncle oh uncle..... மதங்கள் சண்டையிடும் உலகத்தை திருத்தி அமைதி சொல்ல வேண்டும் மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து அன்பை சொல்ல வேண்டும் அறிவாலே உந்தன் அறிவாலே பூமி உன்வசம் ஆக்கிவிடலாம் முடியாது என்று கிடையாது நீ முயன்றால் வெற்றி கொள்ளலாம் மண்ணும் விண்ணும் தூரம் இல்லை தொட்டுக்கொள்ள பாலம் உண்டு தண்ணீரிலும் வானம் தோன்றுமே Oh uncle oh uncle..... நாளைக்கு என்னும் சொல்லை நீ தள்ளி போடு இன்றைக்கே முடித்துவிடு விளக்கின் அடியிலும் இருட்டுகள் இருக்கு வெளிச்சம் தேடி எடு அருவியிடம் மலைய...