சுராங்கனி சுராங்கனி (suraangani suraangani)
படம்: அவர் எனக்கே சொந்தம் உணர்வு: உற்சாகம் சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா கூட்டத்திலே சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம் கூட வந்த சின்னபையன் இடிச்சி பாத்தானாம் மாட்டிக்கிட்ட சின்னக்குட்டி முறைச்சி பார்த்தாளாம் இடிச்சி நின்ன சின்னப்பையன் இளிச்சி நின்னானாம் ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு ஊட்டுக்குள்ள குளிரெடுத்தா whiskeyய போடு moodஉ கொஞ்சம் ஏறிச்சுனா சுதியில பாடு ஓடிப்போன பொண்ணிருக்கு duetஉ பாடு சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரைவீரன் சாமிபோல ஆட்டுகெடா மீசை வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை அரிசி இருக்கு பருப்பு இருக்கு ஆக்க முடியலே அடுப்பு இருக்கு நெருப்பு இருக்கு சேக்க முடியலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே அடுத்த வீட்டு அக்காமகள பாக்க முடியலே சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெ...