சுராங்கனி சுராங்கனி (suraangani suraangani)

படம்: அவர் எனக்கே சொந்தம்
உணர்வு: உற்சாகம்


சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா

கூட்டத்திலே சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம்
கூட வந்த சின்னபையன் இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்னக்குட்டி முறைச்சி பார்த்தாளாம்
இடிச்சி நின்ன சின்னப்பையன் இளிச்சி நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
ஊட்டுக்குள்ள குளிரெடுத்தா whiskeyய போடு
moodஉ கொஞ்சம் ஏறிச்சுனா சுதியில பாடு
ஓடிப்போன பொண்ணிருக்கு duetஉ பாடு

சுராங்கனி சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா

மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரைவீரன் சாமிபோல ஆட்டுகெடா மீசை
வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை
அரிசி இருக்கு பருப்பு இருக்கு ஆக்க முடியலே
அடுப்பு இருக்கு நெருப்பு இருக்கு சேக்க முடியலே
ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அக்காமகள பாக்க முடியலே

சுராங்கனி சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா

Comments

  1. சிலோன் மனோகர் பாடல் அல்லவா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)