புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku)
படம்: அபூர்வ சகோதரர்கள் (Apoorva Sagothararkal) பாடல்: புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku) உணர்வு: உற்சாகம் ஆக்கம்: கவிஞர் வாலி பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S.P. ஷைலஜா ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே.... புது மாப்பிள்ளைக்கு பபபரே நல்ல யோகமடா பபபரே அந்த மணமகள் தான் பபபரே வந்த நேரமடா பபபரே புது மாப்பிள்ளைக்கு பபபரே நல்ல யோகமடா பபபரே அந்த மணமகள் தான் பபபரே வந்த நேரமடா பபபரே பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா பபரே புது மாப்பிள்ளைக்கு பபபரே நல்ல யோகமடா பபபரே அந்த மணமகள் தான் பபபரே வந்த நேரமடா பபபரே ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே ப ப ப ப பபபரே.... சிங்கம் புலி கூட பபரே ஜோடி ஒன்னு தேட பபரே தன்னந்தனியாக பபரே நானும் இங்கு வாட பபரே வந்தாள் அந்த கோதை தான் தந்தாள் ஒரு ஆசை தான் ரப பப்பா ரப பப்பா ரிபிபிப்பி ரிபிபிப்பி எந்நாளும் நான் சான் பிள்ளை தான் ஆனாலும் ஓர் ஆன் பிள்ளை தான் என்னோடு பூந்தேன் முல்லை தான் உல்லாசமாய் ஆடத்தான் காதல் மோதிரம் கைகளில் போட்டவள் அவள் தான் எனக்...