புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku)
படம்: அபூர்வ சகோதரர்கள் (Apoorva Sagothararkal)
பாடல்: புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku)
உணர்வு: உற்சாகம்
ஆக்கம்: கவிஞர் வாலி
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S.P. ஷைலஜா
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே....
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா பபரே
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே....
சிங்கம் புலி கூட பபரே
ஜோடி ஒன்னு தேட பபரே
தன்னந்தனியாக பபரே
நானும் இங்கு வாட பபரே
வந்தாள் அந்த கோதை தான்
தந்தாள் ஒரு ஆசை தான்
ரப பப்பா ரப பப்பா ரிபிபிப்பி ரிபிபிப்பி
எந்நாளும் நான் சான் பிள்ளை தான்
ஆனாலும் ஓர் ஆன் பிள்ளை தான்
என்னோடு பூந்தேன் முல்லை தான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கென்ன பிறந்தாளே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
சின்ன விழி மீனு பபரே
சொல்லும் மொழி தேனு பபரே
கன்னி ஒரு மானு பபரே
கையணைக்க நானு பபரே
குள்ளமணி நீயாட கொஞ்சும் கிளி உன்கூட
ரப பப்பா ரப பப்பா ரிபிபிப்பி ரிபிபிப்பி
கல்யாணம் தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலந்தான் போகத்தான்
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணை தான் கெடச்சாச்சு
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா ரம்பம்பம்
புது மாப்பிள்ளைக்கு ரிபபரி
நல்ல யோகமடா ரிபபரி
அந்த மணமகள் தான் ரிபபரி
வந்த நேரமடா ரிபபரி
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா ரிபபரி
புது மாப்பிள்ளைக்கு ரிபபரி
நல்ல யோகமடா ரிபபரி
அந்த மணமகள் தான் ரிபபரி
வந்த நேரமடா ரிபபரி
பாடல்: புது மாப்பிள்ளைக்கு (Puthu Maapilaikku)
உணர்வு: உற்சாகம்
ஆக்கம்: கவிஞர் வாலி
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S.P. ஷைலஜா
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே....
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா பபரே
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே
ப ப ப ப பபபரே....
சிங்கம் புலி கூட பபரே
ஜோடி ஒன்னு தேட பபரே
தன்னந்தனியாக பபரே
நானும் இங்கு வாட பபரே
வந்தாள் அந்த கோதை தான்
தந்தாள் ஒரு ஆசை தான்
ரப பப்பா ரப பப்பா ரிபிபிப்பி ரிபிபிப்பி
எந்நாளும் நான் சான் பிள்ளை தான்
ஆனாலும் ஓர் ஆன் பிள்ளை தான்
என்னோடு பூந்தேன் முல்லை தான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கென்ன பிறந்தாளே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
புது மாப்பிள்ளைக்கு பபபரே
நல்ல யோகமடா பபபரே
அந்த மணமகள் தான் பபபரே
வந்த நேரமடா பபபரே
சின்ன விழி மீனு பபரே
சொல்லும் மொழி தேனு பபரே
கன்னி ஒரு மானு பபரே
கையணைக்க நானு பபரே
குள்ளமணி நீயாட கொஞ்சும் கிளி உன்கூட
ரப பப்பா ரப பப்பா ரிபிபிப்பி ரிபிபிப்பி
கல்யாணம் தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலந்தான் போகத்தான்
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணை தான் கெடச்சாச்சு
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா ரம்பம்பம்
புது மாப்பிள்ளைக்கு ரிபபரி
நல்ல யோகமடா ரிபபரி
அந்த மணமகள் தான் ரிபபரி
வந்த நேரமடா ரிபபரி
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா ரிபபரி
புது மாப்பிள்ளைக்கு ரிபபரி
நல்ல யோகமடா ரிபபரி
அந்த மணமகள் தான் ரிபபரி
வந்த நேரமடா ரிபபரி
Comments
Post a Comment