மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா (Maurya Maurya manasukkula)
படம்: ப்ரியமுடன் உணர்வு: ஏக்கம் பாடியவர்கள்: விஜய், அனுராதா ஸ்ரீராம் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா ஒரு sticker பொட்ட போல நான் ஒட்டிக்கணும் மேல ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கணும் ஆள மனம் பம்பரமா சுத்துதடி உன்னால மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா என் Everest இங்கே நீ தான் உன் Tensing இங்கே நான் தான் உன் கொடைக்காணல் நான் தான் அதில் கொட்டும் பனி நீ தான் என் குளிருக்கு நீ தான் இப்ப bedsheet அடி காலமெல்லாம் வேணும் உந்தன் callsheet Brittannia Biscuit Salman Khanனின் face cut Fateh Ali Khan பாட்டுப்பாட வா நீ june july மேகம் என் saree க்கு உன் மேல் தாகம் நீ நடக்கின்ற பாதம் அது flower showவாய் மாறும் உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம் நீ ஒட்டிதந்தால் முத்தம் கோடி லஞ்சம் என் ஈரம் சொட்டும் போவே என் பக்கத்துல நில்லு உன்ன தொட்டு தொட்டு தாளம் போட வா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா ஒரு sticker பொட்ட போல நீ...