மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா (Maurya Maurya manasukkula)

படம்: ப்ரியமுடன்
உணர்வு: ஏக்கம்
பாடியவர்கள்: விஜய், அனுராதா ஸ்ரீராம்

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா
ஒரு sticker பொட்ட போல நான் ஒட்டிக்கணும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கணும் ஆள
மனம் பம்பரமா சுத்துதடி உன்னால

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா

என் Everest இங்கே நீ தான்
உன் Tensing இங்கே நான் தான்
உன் கொடைக்காணல் நான் தான்
அதில் கொட்டும் பனி நீ தான்
என் குளிருக்கு நீ தான் இப்ப bedsheet 
அடி காலமெல்லாம் வேணும் உந்தன் callsheet 
Brittannia Biscuit Salman Khanனின் face cut 
Fateh Ali Khan பாட்டுப்பாட வா

நீ june july மேகம் என் saree க்கு உன் மேல் தாகம்
நீ நடக்கின்ற பாதம் அது flower showவாய் மாறும்
உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டிதந்தால் முத்தம் கோடி லஞ்சம்
என் ஈரம் சொட்டும் போவே என் பக்கத்துல நில்லு
உன்ன தொட்டு தொட்டு தாளம் போட வா

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா
ஒரு sticker பொட்ட போல நீ ஒட்டிக்கணும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கணும் ஆள
மனம் பம்பரமா சுத்துதடி உன்னால

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)