Posts

Showing posts from May, 2014

வள்ளி வர போறா (Valli vara pora)

Image
படம்: வள்ளி உணர்வு: உற்சாகம் சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ எதுக்குடா மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ என்னடா சொல்ற அது ஏன்தான் தெரியும்மா நான் சொன்னா புரியும்மா ஹே ஹே வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ அட அந்நாளிலே விளையாடையிலே அரை டிராயரும் பாவாட போட்டு நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா அள்ளி விட்டிகளே எசப்பாட்டு சின்ன சின்ன செப்பு வச்சு பொய்யா ஒரு போங்க சோறு திண்ணதெல்லாம் நெஞ்சுக்குள்ள வச்சிருப்பார் கேட்டுப்பாரு பட்டணத்தில் பாடம் படிச்சு முடிச்சவ பத்து மணி வண்டி புடிச்சு விடிஞ்சதும் பட்டிக்காட்டு மன்ன மிதிக்க வருகிறா கட்டிகாக்க மாமன் இருக்க புரிஞ்சிக்கோ எதுக்கு தெரியும்மா நான் சொன்னா புரியும்மா வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ ஹே மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ ஹோய் பசும்பொன்னு என முறைப...

அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே (Appanae appanae pillaiyar)

Image
படம்: அன்னை ஓர் ஆலயம் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா நான் பாடவா பாட்டு பாடி ஆடவா அன்பு எனக்கு ரொம்ப இருக்கு வம்பு வழக்கு இன்னும் எதுக்கு அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா நான் பாடவா பாட்டு பாடி ஆடவா வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன் வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன் வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்கிறேன் வேறென்ன செய்ய வேணும் ஒத்துக்கிறேன் இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன் என்னை நானே விட்டு கொடுக்கிறேன் சுட்டித்தனம் அத்தனையும் விட்டு விடு ராஜா அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா பார்வதி பெற்றெடுத்த செல்ல பிள்ளை பாலகன் முருகனும் நல்ல பிள்ளை நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை தாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை காட்டில் உன்னை கண்டு எடுத்தவன் காதல் வைத்து உன்னை வளர்த்தவன் உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள் போகட்டும் முன்னம் செய்த தவறுகள் ...