வள்ளி வர போறா (Valli vara pora)
படம்: வள்ளி
உணர்வு: உற்சாகம்
சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ எதுக்குடா
மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ என்னடா சொல்ற
அது ஏன்தான் தெரியும்மா நான் சொன்னா புரியும்மா ஹே ஹே
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ

மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ
அட அந்நாளிலே விளையாடையிலே அரை டிராயரும் பாவாட போட்டு
நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா அள்ளி விட்டிகளே எசப்பாட்டு
சின்ன சின்ன செப்பு வச்சு பொய்யா ஒரு போங்க சோறு
திண்ணதெல்லாம் நெஞ்சுக்குள்ள வச்சிருப்பார் கேட்டுப்பாரு
பட்டணத்தில் பாடம் படிச்சு முடிச்சவ பத்து மணி வண்டி புடிச்சு விடிஞ்சதும்
பட்டிக்காட்டு மன்ன மிதிக்க வருகிறா கட்டிகாக்க மாமன் இருக்க புரிஞ்சிக்கோ
எதுக்கு தெரியும்மா நான் சொன்னா புரியும்மா
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ ஹே
மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ ஹோய்
பசும்பொன்னு என முறைப்பொண்ணு வர நீ முன்னால போய் வரவேற்க
பசும்பொன்னு என முறைப்பொண்ணு வர நீ முன்னால போய் வரவேற்க
சிறு செந்தாமர சின்ன மூணாம்பிற தினம் மச்சானையே எதிர்பார்க்க
ஹோ விட்டகுற மீண்டும் வந்து ஒட்டிக்கிட்டு பாசம் பொங்க
வெட்டிவிட்ட வாய்க்கா போல பொத்துக்கிட்டு நேசம் பொங்க
எட்டுமுழ வேட்டிஎடுத்து இடுப்புல கச்சிதமா நீயும் உடுத்து ஜொலிக்கிற
பட்டுவண்ண சேலைஎடுத்து அவளுக்கு பக்குவமா கையில் கொடுத்து அசைத்திடு
எதுக்கு தெரியும்மா நான் சொன்னா புரியும்மா
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ டோய்
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ டோய்
மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ ஹோய்
அது ஏன்தான் தெரியும்மா நான் சொன்னா புரியும்மா ஹே ஹே
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
அது ஏன்தான் தெரியும்மா நான் சொன்னா புரியும்மா ஹே ஹே
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
Super
ReplyDelete