சேரன் செங்குட்டுவன் புறக்காட்சி உரைநடை (Sivaji Ganesan as Cheran Chenguttuvan)
சேரன் செங்குட்டுவன் புறக்காட்சி உரைநடை
படம்: ராஜ ராணி
சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்
சொல்லட்டுமா
சோழர் மகளை சேரன் மணந்தான்
சேரனுக்கோர் செல்வன் பிறந்தான்
செல்வன் இந்த சிலையை மணந்தான்
தெரிந்த கதைதானே இது
நடந்த கதை கூட
நடக்காத கதையொன்று சொல்லுங்கள் அத்தான்
சுவைக்காது கண்ணே அது
ஆங் காதல் கதையொன்று..
ஆகா இதோ புறநானூற்றில்
போதும் வீரக்கதைதானே
வீரத்தை மணந்த காதல் கதை
தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண்ணொருத்தி
தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக்காட்சி வேண்மாள்
கொஞ்சம் கேளேன்
நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில்
காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களமமைத்து
சேர சோழ பாண்டி மன்னர்
கோபுரத்து கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று
இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது
அந்நாளில் ஓர் களத்தில்
தாய்நாடு காக்க தாவிப்பாய்ந்த்து செத்தான் தந்தையென்ற செய்தி கேட்டு
தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி
அனல்போலும் கண்ணுடனே அயலூர் சென்றிட்ட அவள் கணவனும் வந்திட்டான்
புனல்போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்
தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய் என்றான்
இல்லை அன்பா
முல்லைசூழ் இந்நாட்டு படையிலோர் வீரர் குறைந்திட்டால்
நல்ல உடையிலோர் கிழிசல் வந்ததுபோலன்றோ
இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்
அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்
அவன்
குகைவிட்டு கிளம்பும் ஓர் புலியென
புகைவிட்டு குமுறும் எரிமலையென
பகைவெட்டி சாய்க்கும் வாளெடுத்தான் சூளுரைத்தான்
சுடர்முகம் தூக்கினான்
சுக்குநூறு தான் சூழ்ந்து வரும் பகையென்றான்
நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்
நங்கையோ நகைமுழக்கம் செய்து நடந்திடுக கண்ணே என்றாள்
திரும்பி வருவேனா இல்லையோ எதற்கும் இப்போதே ஒரு முத்தம் இந்த திரும்பு என்றான்
கொடுத்தான்
பின்பு தொடுத்தான் பகைவர் மீது பாணம்
போர் போர் எனவே முழங்கிற்று முரசொலி
பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பாரென்று பட்டாளத்து தோழரெல்லாம் வியந்துரைத்தார்
அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள்
களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளை கேட்டுவிட்டு
கோட்டைகள் விடுபட்டன
எதிரியின் குதிரை கால்கள் உடைபட்டன
வேழப்படை முறிபட்டது
வேல்கள் போடிபட்டன
எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியென கேட்குது கேட்குது என குதித்திட்டாள்
புது பண் அமைத்திட்டாள்
வீரர்கள் வந்தனர்
வெற்றி உன்கணவனுக்கே என்றனர்
வேந்தனின் தூதுவர் வந்தனர்
வாழ்த்துக்கள் வழங்கினர்
வீட்டோரத்து தோழிகள் வந்தனர்
வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்
அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்
அப்போது ஏனந்த மனிதன் வந்தானோ எழவு செய்தி சொல்வதற்கு
என்னருமை பெண்பாவாய்
கண்ணல்ல கலங்காதே
களச்செய்தி கடைசி செய்தி கேளென்றான்
அந்தோ
மாவிலை தோரணம் கட்டி மணவிழா மேடை தன்னில்
வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன்
மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான்
ஆவி தான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு
அச்சடித்த தமிழ்ப்பதுமை கூவி அழுதாள்
கொத்தான மலர் அந்த குடும்பம்
அதை கொத்தாமல் கொத்தி விட்ட கொடுஞ்சாவை பழித்தாள் இழித்துரைத்தாள்
இனியென்ன மிச்சமென்றும் கனியழுகி போனதென்றும் கதறி அழுதாள்
பனி வெல்லும் வழிகாட்டி
பனைவெல்லம் மொழியுரைத்து
பள்ளியறை கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ
இனி இது தூங்காத கண்தானோ என அழுதாள்
அத்தான் பிணம் கிடைக்கும் களம் நோக்கி தொழுதாள்
சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில்
வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டது தான் தாமதம்
கெட்டது தான் கெட்டது நம் குடி
முழுவதுமே பட்டொழிந்து போகட்டுமென எழுந்தாள்
மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கேயன்றி வீட்டிற்கோ வாழ்வேனென்றாள்
வட்டிலினால் நாழிப்பார்க்கும் விதங்கொண்ட தமிழ்நாட்டு மாதரசி
தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன்
அட்டியின்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவுகொண்டாள் அங்கு சென்றாள்
அம்மா என பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்
அப்பா தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்
திரும்பி வந்து சாவூர் சென்றுவிட்டார்
கரும்பே நீயும் வாயென அழைத்தாள்
என்ன வாங்கிவந்தார் என்றான்
மானம் மானம் அழியாத மானம் என்றாள்
மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்
வந்துவிட்டான் குலக்கொழுந்து
குடும்ப விளக்கு எரிந்துகொன்டே கூறுகின்றாள்
எதிரிகளின் படையெடுப்பால் நம் குடும்பம் தலை உதிர்த்து விட்ட மரமாக போனதடா தம்பி
கவலையில்லை
களம் சென்றார் மாண்டார்
ஆனால் இந்த நிலம் உள்ளவரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்
மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு
பரணி பாடு
இது உன் தாய் திருநாடு
உடனே ஓடு என தாவி அனைத்து தளிர்மகன் தன்னை சீவி முடித்து சிங்காரித்து ரத்த காவி படிந்த வாள் கொடுத்து சென்று வா மகனே தெருமுனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதோர் உண்டா திருமகளே இப்பூவுலகில்

Amazing.... Thanks for the Dialogue... i was searching for this
ReplyDeleteThank you :)
DeleteSuper dialogue of Sivaji. Thanks.
Deletemikkka nandri
ReplyDeleteThank you
DeleteTell me an interesting story, dear uncle.
DeleteShall I?
A Chola princess married a Chera king,
The Chera king had a son,
The son married this statue,
You know this story,
It is a tale that truly happened.
Tell me a story that never happened, uncle,
It won't be as flavorful, dear.
Ah, a tale of love...
Here it is from the ancient text Purananuru,
Enough of the heroic stories,
A love story entwined with heroism.
A woman who lost both her father and husband in war,
Sent her son to battle as well, Veṇmāl, the noble lady of the past.
Listen a bit,
I have written it in a new style.
In the land of Tamil Nadu blessed by the Cauvery,
The Chera, Chola, and Pandya kings,
Were at war to see whose flag would fly on the temple tower.
In one such battlefield,
Upon hearing the news that her father died defending the motherland,
A Tamil girl with eyes like burning embers,
Her husband, who had gone to another village, returned.
With eyes flowing like a river, she delivered the war news.
The father fell in battle, she lamented.
"No, my love,
If the warriors of this land, surrounded by jasmine, are few,
Is it not like a fine dress torn?
Without resistance, the enemies will enter, I thought,"
She said, breaking down into tears.
He, like a tiger emerging from a cave,
Like a volcano spewing smoke,
Took up his sword to strike down the foes, swore an oath,
Lifted his shining face,
"My dear, do not fear,
Even if surrounded by a hundred enemies,
I will not return home without reclaiming the land,"
He said.
"Go, my love, and walk proudly, my dear," she replied.
"Whether I return or not, give me a kiss now," he said.
He gave her a kiss,
Then aimed his arrow at the enemies.
The sound of war drums echoed,
"Look, look at that brave one,"
All the soldiers praised,
Even the chief laughed through her tears,
Hearing of his consecutive victories on the battlefield.
Forts fell,
Enemy horse legs broke,
Elephant battalions crumbled,
Spears shattered,
"Our king's troops are victorious," she exclaimed,
Composed a new song.
The warriors came,
"Victory belongs to your husband," they said,
The king's messengers arrived,
Conveying congratulations,
Friends at home read the victory letter joyfully,
The beauty wept tears of joy.
At that moment, a man brought sad news,
"Oh dear lady,
Do not weep,
Listen to the last news from the battlefield."
Alas,
The one who promised unity under the wedding canopy,
Fell honorably, bearing a spear on his chest.
Even after his soul departed, the memory lived on.
The noble Tamil woman cried out loud,
Blaming the cruel death that spared the family but took the protector.
With sorrow, she wailed,
"The guide who took sugarcane juice from palm trees,
The one who sang poetry in the schoolroom,
Now the land is a resting place for the sleepless eyes."
She prayed, looking towards the battlefield.
The victorious sound of the war drum reached her ears,
Realizing the enemy's defeat,
She rose, determined.
For a land that holds unblemished honor, not for a house,
"Let the entire lineage be wiped out if it has to be,"
She declared.
Without hesitation,
The Tamil Nadu lady, who could see the future,
Placed her son in the cradle,
Remembering the times she raised him under the banyan tree,
She went there.
"Mother," he called out, the beautiful, sweet child,
"Did father and grandfather return?" he asked.
"They returned, but have gone to another place," she said.
"Sweet one, open your mouth," she called.
"What did they bring?" he asked.
"Honor, honor, unending honor," she said.
"My son, come taste it too," she said.
Tanglish we want with English meaning
ReplyDeletehe family tree, the shining light of the family, continued to burn brightly.
ReplyDeleteShe spoke of the enemy's invasion,
And the family standing like a decapitated tree.
"No worry,
They fought and died,
But earned the name of protectors of the land.
My son, as long as you have strength in your shoulders, fight the enemy,
Sing the warrior's song,
This is your motherland,
Go quickly, to the street corner," she blessed him.
The noble sight of sending off her young son,
With a sword stained with blood, blessed by the sacred woman,
Is there anyone who hasn't sung praises of this, oh goddess, in this world?
Thank you so so much 🙏
ReplyDelete