மாடி மேல மாடி கட்டி (Madi mela madi katti)

படம்: காதலிக்க நேரமில்லை
உணர்வு: கிண்டல்

மாடி மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Hello Hello come on come on சீமானே
ஆளு அம்பு சேனை வச்சு Car வச்சு போரடிக்கும் கோமானே
Hello Hello come on come on கோமானே

விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும் 

பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே
வேட்டியை மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம் இல்லாதவரே

வேலையின்றி போகாது வேறு வேலை தேடாது
பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
வேலையின்றி போகாது வேறு வேலை தேடாது
பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்

விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும் 
விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும் 

ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசன் போல் வருவேன்
நாளைக்கு வேலைக்கு வாவென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன்

வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்
வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்

விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும் 
விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும் 

மாடி மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Hello Hello come on come on சீமானே
ஆளு அம்பு சேனை வச்சு Car வச்சு போரடிக்கும் கோமானே
Hello Hello come on come on கோமானே

விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும் 
விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)