என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் (Ennavale ennavale)
படம்: நினைதேன் வந்தாய்
உணர்வு: உற்சாகம்
ஆக்கம்: பழனி பாரதி
லாலிபப்பு லாலிபப்பு போலினிக்கும் மனசு
jolly type பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என்கண்கள் தேடிடும் காதல் நீ தான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான்

உயிரில் பூப்பறித்த காதலியும் நீ தான்
உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீ தான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீ தான்
இளமை நனைய வரும் பூ மழையும் நீ தான்
வேர்க்க வைத்தாய் நீ தான் நீ தான்
விசிறிவிட்டாய் நீ தான் நீ தான்
தேடி வந்தாய் நீ தான் நீ தான்
தேட வைத்தாய் நீ தான் நீ தான்
புதையலை போல வந்தது கிடைத்தவளும் நீ தான்
தெரியாமல் என்மனதை பறித்ததும் நீ தான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என்னை மூடிவிடும் வெண்பனியும் நீ தான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீ தான்
என்னை உறங்க வைக்கும் தலையணையும் நீ தான்
தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீ தான்
மோகங்களும் நீ தான் நீ தான்
முத்தங்களும் நீ தான் நீ தான்
புன்னகையும் நீ தான் நீ தான்
கண்ணீரும் நீ தான் நீ தான்
கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீ தான்
ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீ தான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என்கண்கள் தேடிடும் காதல் நீ தான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என்கண்கள் தேடிடும் காதல் நீ தான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான்
Still writing every week
ReplyDelete