coca cola brown color டா
படம்: பகவதி
உணர்வு: உற்சாகம்
பாடியவர்: விஜய்
ஆஹா... கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா
ஏ விக்கலு விக்கலு விக்கலு உங்கப்பன் பார்த்தா
ஏ சிக்கலு சிக்கலு சிக்கலு
போடாங்கோ போடாங்கோ போடங்கோ....
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
ஹையோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
ஐயா மனசுக்குள் AC தான் வைச்சாடா
குளுகுளு குச்iceஉ கலகல cupiceஉ
காதலி sweetdreamsஉ கலக்கிடுவோம் coneiceஉ
போடாங்கோ போடாங்கோ போடங்கோ....
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
கியருகியான்னு என கத்துது கோழி
கோழியில் தானே பலரகம் உண்டு தோழி
பசங்களுக்கெல்லாம் அத ரசிப்பத்தில் ஜாலி
ஹே கியான் ஹே கியான் கியான் கியான்
கியான் கியான் கியான் கியான்
Foriegnஉ பொண்ணு அது broiler கோழி
நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி
கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி
ஹே கியான் ஹே கியான் கியான் கியான்
கியான் கியான் கியான் கியான
உள்ளுக்குள்ள வச்சி சொல்லுதடா
சொல்லுறத மச்சி கட்டுகட்டா
ஏ விக்கலு விக்கலு விக்கலு விக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
முட்டைய போட்டது முத்தி போன கோழிடா
சிக்குன்னு இருப்பது சின்ன வெடகொழிடா
ஹய் பச்ச புடவை உத்து பாக்குது - யார?
புருஷன் கூட இருந்தும் என்ன பாக்குது மச்சி மச்சி மச்சி மச்சி
பச்ச புடவை உத்து பாக்குது - ஆமாப்பா
புருஷன் கூட இருந்தும் என்ன பாக்குது
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ
வானத்தில் இருக்கும் வட்ட தோசைய பாரு
சுட்டது யாரு அட நிலவுன்னு பேரு
காலையில் காணோம் புட்டு தின்னது யாரு
ஹே அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
சரக்கடிக்காம நிலம் ஆடுதுபாறு
கதறுது ஊரு நிலநடுக்கம்னு பேரு
பூமிய புடிச்சு அட ஆட்னது யாரு
ஹே புட்ரா புட்ரா ஹே புட்ரா புட்ரா
அவுத்துக்குச்சு மச்சி அவுத்துக்குச்சு
தத்துவம் தான் ஒன்னு அவுத்துக்குச்சு
ஏ விக்கலு விக்கலு விக்கலு விக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
பூமியில் இருக்குத்து மூணு பங்கு தண்ணிடா
தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
ஹையோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
ஐயா மனசுக்குள் AC தான் வைச்சாடா
குளுகுளு குச்iceஉ கலகல cupiceஉ
காதலி sweetdreamsஉ கலக்கிடுவோம் coneiceஉ
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடங்கோ
ஹையோ ஹையோ....
உணர்வு: உற்சாகம்
பாடியவர்: விஜய்
ஆஹா... கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா
ஏ விக்கலு விக்கலு விக்கலு உங்கப்பன் பார்த்தா
ஏ சிக்கலு சிக்கலு சிக்கலு
போடாங்கோ போடாங்கோ போடங்கோ....
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
ஹையோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
ஐயா மனசுக்குள் AC தான் வைச்சாடா
குளுகுளு குச்iceஉ கலகல cupiceஉ
காதலி sweetdreamsஉ கலக்கிடுவோம் coneiceஉ
போடாங்கோ போடாங்கோ போடங்கோ....
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
கியருகியான்னு என கத்துது கோழி
கோழியில் தானே பலரகம் உண்டு தோழி
பசங்களுக்கெல்லாம் அத ரசிப்பத்தில் ஜாலி
ஹே கியான் ஹே கியான் கியான் கியான்
கியான் கியான் கியான் கியான்
Foriegnஉ பொண்ணு அது broiler கோழி
நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி
கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி
ஹே கியான் ஹே கியான் கியான் கியான்
கியான் கியான் கியான் கியான
உள்ளுக்குள்ள வச்சி சொல்லுதடா
சொல்லுறத மச்சி கட்டுகட்டா
ஏ விக்கலு விக்கலு விக்கலு விக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
முட்டைய போட்டது முத்தி போன கோழிடா
சிக்குன்னு இருப்பது சின்ன வெடகொழிடா
ஹய் பச்ச புடவை உத்து பாக்குது - யார?
புருஷன் கூட இருந்தும் என்ன பாக்குது மச்சி மச்சி மச்சி மச்சி
பச்ச புடவை உத்து பாக்குது - ஆமாப்பா
புருஷன் கூட இருந்தும் என்ன பாக்குது
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ
வானத்தில் இருக்கும் வட்ட தோசைய பாரு
சுட்டது யாரு அட நிலவுன்னு பேரு
காலையில் காணோம் புட்டு தின்னது யாரு
ஹே அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
சரக்கடிக்காம நிலம் ஆடுதுபாறு
கதறுது ஊரு நிலநடுக்கம்னு பேரு
பூமிய புடிச்சு அட ஆட்னது யாரு
ஹே புட்ரா புட்ரா ஹே புட்ரா புட்ரா
அவுத்துக்குச்சு மச்சி அவுத்துக்குச்சு
தத்துவம் தான் ஒன்னு அவுத்துக்குச்சு
ஏ விக்கலு விக்கலு விக்கலு விக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
பூமியில் இருக்குத்து மூணு பங்கு தண்ணிடா
தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
ஹையோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
ஐயா மனசுக்குள் AC தான் வைச்சாடா
குளுகுளு குச்iceஉ கலகல cupiceஉ
காதலி sweetdreamsஉ கலக்கிடுவோம் coneiceஉ
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடங்கோ
ஹையோ ஹையோ....
Comments
Post a Comment