மயில் போல பொண்ணு ஒன்னு (Mayil pola ponnu onnu)

பாடல்: மயில் போல பொண்ணு ஒன்னு
படம்: பாரதி
ஆக்கம்: மஹாகவி பாரதியார்


மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு

வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரம்மா எம்மனசு சுத்துதடி
மந்தாரமல்லி மருக்கொழுந்து செண்பகமே
முனை முறியா பூவே எனை முறிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரன தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகைப்பூ பந்தல் உட வந்தது யாரு
சிறுவோலையில உன் நினைப்ப எழுதி வச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்து வந்து இழுப்பது என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு

Comments

  1. பாவிப்பயலுக கொன்னுட்டானுங்க.அழுதேன்டா பாவிகளா! உங்க பணத்தைக் கொண்டு போயி குப்பையில கொட்டுங்கடா.த்த்தூ.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)