வானம் நமக்கு வீதி (Vaanam nammakku veethi)

படம்: அஞ்சலி
உணர்வு: உற்சாகம்
ஆக்கம்: வாலி



ஹோய்  யா ஹோய்  யா
ப ப் ப ப் ப பா ப ப பா
ப ப் ப ப் ப பா
ப ப் ப ப் ப பா

ஹேய் ஓ ஹேய் ஓ

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

காற்றோடு கலக்கலாம்
கைவீசி நடக்கலாம்
ராஜா இங்கே நாம்
யார் தடுப்பது

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

ஊரை சுற்றும் எங்களுக்கு
இந்த உச்சி வெயில் வெண்ணிலவு ப ப ப பபா
பிள்ளை எங்கள் கண்களுக்கு
இந்த பட்டப்பகல் நள்ளிரவு ப ப ப பபா
எல்லோரும் அன்பாலே கட்டி வைத்த முல்லை
இப்போது கூடாது பாடம் என்னும் தொல்லை
எல்லோரும் அன்பாலே கட்டி வைத்த முல்லை
இப்போது கூடாது பாடம் என்னும் தொல்லை
அணையை உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகள் தாம்

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
காற்றோடு கலக்கலாம்
கைவீசி நடக்கலாம்
ராஜா இங்கே நாம்
யார் தடுப்பது

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

கட்டுப்பட்டு கொட்டுப்பட்டு
பள்ளி கூட்டத்திலே கஷ்டப்பட்டு ஐ ய ய ய யா
கட்டில்களை விட்டு விட்டு
சின்ன சிட்டு போல வட்டமிட்டு தர ந் ந த நா
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட
தட்டாத தாளக்கட்டு தட்டி தட்டி போட
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட
தட்டாத தாளக்கட்டு தட்டி தட்டி போட
அணையை உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகள் தாம்

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
காற்றோடு கலக்கலாம்
கைவீசி நடக்கலாம்
ராஜா இங்கே
யார் தடுப்பது

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)