குக்கூ கூகூ கூவும் குயிலக்கா (Cuckoo koo koovum kuyilakka)
படம்: வள்ளி
உணர்வு: உற்சாகம்
உணர்வு: உற்சாகம்
தித்தி தை தை ஆடும் மயிலக்கா
மாமலையோரம் அருவிகள் நாட்டியமாடும்
இது போலே நில்வாயே கூகூ
குக்கூ கூகூ கூவும் குயிலக்கா
ஓங்கி நிற்கும் வானையே தாங்கி நிற்கும் மூங்கிலே
பூங்குழலை ஊதினாய் ராகம் என்ன பாடினாய்
ஆற்றங்கரை மேட்டிலே தென்றல் சொல்லும் பாட்டிலே
தென்பொதிகை காட்டிலே தேனிறைக்கும் பூக்களே
இயற்கையில் ஏதோ ஏதோ அதிசயம் அம்மம்மா
அடித்தது யாரோ யாரோ எனக்கதை சொல்லம்மா
ரிககரிஸ ரிககரிஸ நிதப்ப்பா நிதப்ப்பா நிதப்ப்பா
(குக்கூ கூகூ கூவும் குயிலக்கா....)
மாமன் அல்ல மாமி நீ மையல் தரும் ரூபினி
நாட்டியத்தில் பத்மினி ஆடி கொஞ்சம் காமினி
முன்னழகு மோகினி முத்தம் ஒன்னு தாடிநீ
வஞ்சி உந்தன் தாவணி நெஞ்சில் இல்லை பாருநீ
இடுப்புக்கு மேலே மேலே ஏஹே பறக்குது பாவாடை ஓஹோஹோ
அடிக்கடி கீழே கீழே ஏஹே நழுவுது மேலாடை ஓஹோஹோ
ரிககரிஸ ரிககரிஸ நிதப்ப்பா நிதப்ப்பா நிதப்ப்பா
(குக்கூ கூகூ கூவும் குயிலக்கா....)
Comments
Post a Comment