ஏய் setupa மாத்தி (Setupaa maathi)



படம்: சுந்தர புருஷன்
உணர்வு: ஏக்கம்



கணேசன் முருகனுமனான்
கணேசன் முருகனுமனான்
ஏய் setupa மாத்தி getupa மாத்திஅப்பன் வச்ச பேர மாத்தி
makeupa மாத்தி mattera மாத்தி
mummy வெச்ச பேர மாத்தி
பாத்துபுட்டேன் astrology okay தான் numerology
superu ஜோடி தான் matteru தூளுதான்

ஒன்னும் ஒன்னும் love ரெண்டும் ரெண்டும் love
pass ஆனாலும் love fail ஆனாலும் love

துடிக்குது heartu வள்ளி வள்ளி beatu படிக்குது latest பாட்டு
STD போட்டு மன்மதன கேட்டு பானம் விட்டேன் உன்னை பார்த்து
ஏய் சிவனும் தந்தான் பார்வதிக்கு உடம்பில் பாதியே
வள்ளிக்கு என் fullbodya
பாக்றதுக்கு மாமா கொஞ்சம் looseu மாதிரி தான்
உசுர கொடுப்பான் தூசு மாதிரி தான்
அட ShahrukhKhan AamirKhan SalmanKhan JackieChan
இவங்கள போல இல்ல நானு
அழகிலே கொஞ்சம் கம்மி தான்
அன்பிலே நான் mummy தான்
காதல் academy தான்
பாடும் symphony தான்

(setupஅ மாத்தி getupஅ மாத்தி...)

sleekஆனா பொண்ணு thousand wattsu கண்ணு உதட்டுல vat69u
வந்து விளையாடு காதல் carromboardu பள்ளம் பாத்து coin போடு
உன்ன நெனச்சு உருகி போச்சு என்னோட body
ஓடி வந்தேன் உன்ன தேடி
அம்மா வயத்துல உன்ன வச்சா ten monthsu தான்
மாமா நெஞ்சுல twenty years தான்
அட shahjaahana மிஞ்சிபுட்டே வள்ளி mahala கட்டிபுட்டே
காதல் guinness இடம் புடிச்ச
அழகு என்பது fashion
அன்பு என்பது ocean
fashion மாறலாம்
ocean மாறுமோ

நாங்க சின்ன வாண்டு
காதல் jamesbondu rocketula honeymoonu
நாங்க சின்ன வயசு
கம்மியான sizeu
தூது செல்லும் badboysu

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)