Posts

Showing posts from May, 2013

அன்பென்ற மழையிலே அகிலங்கள் (Anbendra mazhaiyilae)

படம்: மின்சார கனவு உணர்வு: தெய்வீகம் ஆக்கம்: வைரமுத்து பாடியவர்: அனுராதா Sriram அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன்மின்னினானே விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ் மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ் மைந்தன் தோன்றினானே புகழ் மைந்தன் தோன்றினானே கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்குமோ கருணை மகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாக தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன்மின்னினானே வந்தவன் மின்னினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன்மின்னின...

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் (Amarajeevitham swami amutha - Krishna Ganam MSV)

Image
பாடியவர்: M.S. விஸ்வநாதன் உணர்வு: தெய்வீகம் ஓம் ஓம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் முரளி மோகனம் சாமி அசுரமர்தனம் கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் நளின தெய்வதம் சுவாமி மதனரூபகன் நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் பஞ்ச சேவகன் சுவாமி பாஞ்சசன்யன் கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் சம்யபங்கஜன் சுவாமி அம்யபுஷ்பகன் சர்வரட்சகன் சுவாமி தர்மதத்துவம் ராகபந்தணன் சுவாமி ராசலீலகன் கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (Pullanguzhal koduththa moongilgalae)

Image
பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன் உணர்வு: தெய்வீகம் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள் श्रीகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் எங்கள் श्रीகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த श्रीரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்  அந்த श्रीர...

விநாயகனே வினை தீர்ப்பவனே (Vinayaganae vinai theerpavanae)

உணர்வு: தெய்வீகம் விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்க்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமான் தன்மையினால் கண்ணில் பணிவில் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம் ஆ... குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாத னேமாங்கனியை உண்டாய் கணநாத னேமாங்கனியை உண்டாய் கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய் கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே

என்மேல் விழுந்த மழை துளியே (En mel vizhuntha maizhaithuliyae)

Image
படம்: May மாதம் உணர்வு: ஏக்கம், வியப்பு ஆக்கம்: வைரமுத்து என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் மண்ணை திறந்தால் நீரிருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒளியை திறந்தால் இசை இருக்கும் என் உயிரை திறந்தால் நீ இருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதை திறந்தால் நீ இருப்பாய் இரவை திறந்தால் பகல் இருக்கும் என் இமையை திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இலை...

ஒன்று எங்கள் ஜாதியே (Onru engal jaathiyae)

படம்: பணக்கார குடும்பம் உணர்வு: எழுச்சி ஆக்கம்: கண்ணதாசன் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான் ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான் நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் ஆஹா இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் ம்ஹும் நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் வரும் நாளை...

மோனோலிசா மோனோலிசா தேசம் (Monalisa Monalisa thaesam Mr. Romeo)

படம்: Mr. Romeo உணர்வு: வியப்பு, உற்சாகம் ஆக்கம்: வாலி பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், நாகூர் முகமது அலி மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா அன்பே எந்நாளும் உன் voice  A/c  A/c  என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy  என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी கண்ணால் நீ சொல்லு love என்னும் story story அன்பே எந்நாளும் உன் voice  A/c A/c   என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy  என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी கண்ணால் நீ சொல்லு love என்னும் story story Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா சார்லசும் டயானாவும் பிரிந்தாலென்ன Darling நம் love என்றும் பிரியாதம்மா நீ போதும் நான் வா...

ராமா ராமா சீதைக்கேத்த மாமா (Raama raama seethaikkaetha)

படம்: Doubles உணர்வு: போட்டி ஆக்கம்: வைரமுத்து பாடியவர்கள்: ஸ்வர்ணலதா, அனுராதா Shriram ராமா ராமா சீதைக்கேத்த மாமா உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா கிருஷ்ணா கிருஷ்ணா ராதைக்கேத்த கிருஷ்ணா உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா வீட்டில் என்னை ஆளும் புருஷா காட்டில் கூட கற்புக்கரசா ராஜ்ஜியம் துறந்துவிட்ட தலைப்பிள்ளையே தாடியை துறக்கமட்டும் மனமில்லையே அட மாதவ முகுந்தா இவ மடியில் விழுந்தா உன் பாடலை கேட்டு இவ மறுபடி எழுந்தா ராமா ராமா சீதைக்கேத்த மாமா உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா உலகத்தின் அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தாலும் சீதை போல் அழகில்லை என்பானே எந்தன் காதல் ராமன் சீதாவின் மாமன் உலகத்தின் அழகெல்லாம் ஒவ்வொன்றாய் ருசி பார்த்து ராதை போல் பெண்ணில்லை என்பானே எந்தன் காதல் கண்ணன் ராதையின் மன்னன் அடி என்னை மட்டும் தொட்டு புது இன்பம் கொடுத்தவன் ராமன் தன் அனுபவம் எல்லாம் சேர்த்து சுகம் அள்ளி தந்தவன் கண்ணன் இவன் வில்லும் ஒன்று பெண்ணும் ஒன்று சொல்லும் ஒன்றடியோ ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹ...

காதல் நீ தானா (Kaathal nee thaana)

படம்:  Time உணர்வு: உற்சாகம், ஏக்கம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம் வழிந்ததே சந்தானம் நனிந்ததே குங்குமம் வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது ஓ  நேரில் பார்க்க சொல்லி என்னை தோண்டுது அது என்னை தீண்டுது கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில் நான் பேசும் பொய்யும் கவிதையாகுதே நம் காதலில் Calendarன் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும் தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்த...

மஞ்ச காட்டு மைனா (Manja kaattu maina)

படம்: மனதை திருடி விட்டாய் மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா காதல் கலவரம் பூக்கும் அதை இரவினில் மேலும் தாக்கும் பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும் மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ளே இவ காதல் சொல்லி போனா கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது மாயனே மாயனே இது மன்மத கணக்கீடு என் சுவாசம் என்னிடம் இல்லை இது காதல் தேசத்தின் எல்லை மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா மஞ்ச காட்டு ஏ... மஞ்ச காட்டு  ஓ.. ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான் கட்டில் முழுக்க இனி வன்முறை தான் ஓ விட்டுகொடுத்து விடு ஒருமுறை தான் கல்யாணம் என்பது வேண்டும் மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ ஏ ஏ மஞ்ச காட்டு  ஓ ஏ ஏ ஓ ஏ ஏ மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா சேலையும் பறந...

நேற்று No No நாளை No No (Netru No No Naalai No No)

Image
படம்:  V.I.P. உணர்வு: உற்சாகம், தன்னம்பிக்கை நேற்று No No நாளை No No Lifeல் tension என்றும் No No கவலை No No கலக்கம் No No கனவு வாழ்க்கை என்றும் No No Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா CBI தேடாத VIP நீயல்லவா நேற்று No No நாளை No No Lifeல் tension என்றும் No No Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா CBI தேடாத VIP நீயல்லவா வானம் பொன் வானம் அது விளையாட்டு மைதானமே பூமி நம் பூமி நாம் விளையாட பந்தாகுமே Satellite காலமாச்சு Lifestyleம் மாறிப்போச்சு Sentiment fashion எல்லாம் போயே போச்சு Internet வந்தபின்னே அண்டம் தான் சுருங்கி போச்சு காமக்காப்பட்டிக்குள்ளே காதல் பேச்சு Enjoyment ஒன்றே தான் ஏனென்று வாழ்ந்தால் என்ன Employment Exchangeஐ youngsters தான் மறந்தாலென்ன வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே... பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன் இன்றைக்கு மட்டுமே மிச்சமென்று வாழ்வேன் வானத்தில் ஒரு நாள் எல்லாம் பறவைகள் ஆனாலென்ன முதுமைகள் இல்லாமலே போச்சு பெற்றாலென்ன பூலோகம் இப்போது பு...

மின்னல் ஒரு கோடி (Minnal oru kodi)

படம்: V.I.P உணர்வு: ஏக்கம், தவிப்பு மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இங்கு சரியோ பிரிவே நீராகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையோ மழையில் நனையும்  பனிமலரை போலே என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானும் ஓ உலகை தழுவும் நல்லிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே எனை மீட்டியே நீ இசையாகினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்த...