மோனோலிசா மோனோலிசா தேசம் (Monalisa Monalisa thaesam Mr. Romeo)
படம்: Mr. Romeo
உணர்வு: வியப்பு, உற்சாகம்
ஆக்கம்: வாலி
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், நாகூர் முகமது அலி
மோனோலிசா மோனோலிசா தேசம் பேசும் மோனோலிசா
அன்பே எந்நாளும் உன் voice A/c A/c
என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi
நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy
என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie
मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी
கண்ணால் நீ சொல்லு love என்னும் story story
அன்பே எந்நாளும் உன் voice A/c A/c
என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi
நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy
என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie
मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी
கண்ணால் நீ சொல்லு love என்னும் story story
Atlanta Olympics தான் முடிந்தால் என்ன
அன்பே நம் love games முடியாதம்மா
Atlanta Olympics தான் முடிந்தால் என்ன
அன்பே நம் love games முடியாதம்மா
சார்லசும் டயானாவும் பிரிந்தாலென்ன
Darling நம் love என்றும் பிரியாதம்மா
நீ போதும் நான் வாழ உற்சாகமா
அந்த Horlicksம் Complanம் வேண்டாமம்மா
Wimbledon போல் எந்தன் நெஞ்சில் வந்து
நித்தம் விளையாடிடும் சின்ன tennis பந்து
அன்பே எந்நாளும் உன் voice A/c A/c
என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi
நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy
என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie
Spielberg படம் போல உனை பார்க்கிறேன்
Disneyland நீ என்று உடல் வேற்கிறேன்
Spielberg படம் போல உனை பார்க்கிறேன்
Disneyland நீ என்று உடல் வேற்கிறேன்
Beethoven இசை போல சிரிக்கின்றதே
Penguin பறவை போல் பறக்கின்றதே
காதல் Cricketலே bowling நீ போடடி
அந்த டெண்டுல்கர் போல் sixer அடிப்பேனடி
வாடி வாடி எந்தன் Glaxo baby
நீ என்னை நீங்கி போனால் ஏறும் எந்தன் BP
அன்பே எந்நாளும் உன் voice A/c A/c
என்றும் நீ தானே No.1 Pepsi Pepsi
நீயும் நான் வந்து உட்காரும் Gypsy Gypsy
என் நெஞ்சத்தை அரைக்கின்ற Mixie Mixie
मेरे प्यारी प्यारी காதல் चोरी चोरी
கண்ணால் நீ சொல்லு love என்னும் story story
Comments
Post a Comment