நேற்று No No நாளை No No (Netru No No Naalai No No)
படம்: V.I.P.
உணர்வு: உற்சாகம், தன்னம்பிக்கை
நேற்று No No நாளை No No
Lifeல் tension என்றும் No No
கவலை No No கலக்கம் No No
கனவு வாழ்க்கை என்றும் No No
Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா
CBI தேடாத VIP நீயல்லவா
நேற்று No No நாளை No No
Lifeல் tension என்றும் No No
உணர்வு: உற்சாகம், தன்னம்பிக்கை
நேற்று No No நாளை No No
Lifeல் tension என்றும் No No
கவலை No No கலக்கம் No No
கனவு வாழ்க்கை என்றும் No No
Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா
CBI தேடாத VIP நீயல்லவா
நேற்று No No நாளை No No
Lifeல் tension என்றும் No No
Passport இல்லாத பூங்காற்று நீயல்லவா
CBI தேடாத VIP நீயல்லவா
CBI தேடாத VIP நீயல்லவா
வானம் பொன் வானம் அது விளையாட்டு மைதானமே
பூமி நம் பூமி நாம் விளையாட பந்தாகுமே
Satellite காலமாச்சு Lifestyleம் மாறிப்போச்சு
Sentiment fashion எல்லாம் போயே போச்சு
Internet வந்தபின்னே அண்டம் தான் சுருங்கி போச்சு
காமக்காப்பட்டிக்குள்ளே காதல் பேச்சு
Enjoyment ஒன்றே தான் ஏனென்று வாழ்ந்தால் என்ன
Employment Exchangeஐ youngsters தான் மறந்தாலென்ன
வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே
இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே...
பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன்
இன்றைக்கு மட்டுமே மிச்சமென்று வாழ்வேன்
வானத்தில் ஒரு நாள் எல்லாம் பறவைகள் ஆனாலென்ன
முதுமைகள் இல்லாமலே போச்சு பெற்றாலென்ன
பூலோகம் இப்போது புதிதாக நிறம் மாறுது
நாம் மட்டும்மா மாறாமல் தனியாகவா வாழ்வது
நேற்று No No நாளை No No
Lifeல் tension என்றும் No No
Employment Exchangeஐ youngsters தான் மறந்தாலென்ன
வாழ்க்கை நம் வாழ்க்கை இனி என்றென்றும் நம் பையிலே
இளமை நம் இளமை அது இருந்தாலே பேரின்பமே...
பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன் எந்நாளும் தோற்க மாட்டேன்
இன்றைக்கு மட்டுமே மிச்சமென்று வாழ்வேன்
வானத்தில் ஒரு நாள் எல்லாம் பறவைகள் ஆனாலென்ன
முதுமைகள் இல்லாமலே போச்சு பெற்றாலென்ன
பூலோகம் இப்போது புதிதாக நிறம் மாறுது
நாம் மட்டும்மா மாறாமல் தனியாகவா வாழ்வது
நேற்று No No நாளை No No
Lifeல் tension என்றும் No No
Comments
Post a Comment