காதல் நீ தானா (Kaathal nee thaana)
படம்: Time
உணர்வு: உற்சாகம், ஏக்கம்
காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தானம் நனிந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்
காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது
உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்
காதல் நீ தானா காதல் நீ தானா
எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது
ஓ நேரில் பார்க்க சொல்லி என்னை தோண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்
நான் பேசும் பொய்யும் கவிதையாகுதே நம் காதலில்
Calendarன் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்

என்ன கனவு கண்டாய்
நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென்ன தந்தாய்
போ போ சொல்லமாட்டேன் போ
கனவில் நீ செய்த குரும்பை நேரிலே நான் செய்யவா
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்

Comments
Post a Comment