விநாயகனே வினை தீர்ப்பவனே (Vinayaganae vinai theerpavanae)
உணர்வு: தெய்வீகம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்க்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமான்
தன்மையினால் கண்ணில் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்க்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமான்
தன்மையினால் கண்ணில் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம் ஆ...
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாத னேமாங்கனியை உண்டாய்
கணநாத னேமாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
Comments
Post a Comment