ஹே master don't care master
படம்: செல்வா
உணர்வு: தன்னம்பிக்கை
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
ஹே success வேலை success
கொட்டுடா மேளத்த
தட்டுடா தாளத்த
நம்மோட சாதனை பேசனும் ஊரு தான்
guinness book ல ஏறனும் பேரு தான்
வந்தாகணும் எந்நாளும் நம்ப route
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
ஹே master don't care master
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
உணர்வு: தன்னம்பிக்கை
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
ஹே success வேலை success
கொட்டுடா மேளத்த
தட்டுடா தாளத்த
நம்மோட சாதனை பேசனும் ஊரு தான்
guinness book ல ஏறனும் பேரு தான்
வந்தாகணும் எந்நாளும் நம்ப route
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
ஹே master don't care master
நாம் இழுக்கிற இழுப்புக்கு பூமியும் வரணும்
அட தேர் இழுக்கிற இழுப்புக்கு சாமியும் வரணும்
ஊரு உலகம் ஆளனும் இளைய தலைமுறை
நமக்குள் நாமே தேடனும் புதிய தலைவரை
அஞ்சுகிற ஏழை நெஞ்சமும் கோழை நெஞ்சமும் நல்லால்ல
அச்சமின்றி பாட்டு வைக்கணும் தில்லாலே
கல்லும் மண்ணும் போட்டு வைக்கின்ற ரூட் எப்பவும் தப்பாதே
எத்தனுக்கு வேட்டு வைக்கணும் இப்போது
நம்ம கால் பட்டதும் கை பட்டதும் கல்லும் முள்ளும் பொன்னாகும்
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
ஹே master don't care மாஸ்டர்
போர் நடத்துற முறையில நாமொரு கஜினி
ஊரில் பேர் எடுக்கற வகையில நாமொரு ரஜினி
பேட்டை நம்ம பேட்டை தான் கேள்வி இல்லையடா
கோட்டை நம்ம கோட்டை தான் தோல்வி இல்லையடா
உன்னை நம்பி நீ இருக்கணும் வாழ்ந்திருக்கனும் சுப்பையா
இன்னொருத்தன் கால் பிடிப்பது தப்பையா
யாரை நம்பி நீர் இருக்குது நிலமிருக்குது சொல்லையா
உன்னுடைய கால் இரண்டில நில்லையா
நம்ப ஊர் என்கிற தாய் மண்ணுல முட்டாளுக்கு பட்டா இல்ல
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
கொட்டுடா மேளத்த
தட்டுடா தாளத்த
நம்மோட சாதனை பேசனும் ஊரு தான்
guinness book ல ஏறனும் பேரு தான்
வந்தாகணும் எந்நாளும் நம்ப ரெட்
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
கொட்டுடா மேளத்த
தட்டுடா தாளத்த
நம்மோட சாதனை பேசனும் ஊரு தான்
guinness book ல ஏறனும் பேரு தான்
வந்தாகணும் எந்நாளும் நம்ப ரெட்
ஹே master don't care master
நாம தான் மன்னரு
எப்பவும் winnerஉ
ஹே master don't care மாஸ்டர்
Comments
Post a Comment