கூடையில கருவாடு (Koodaiyila karuvaadu)

படம்: ஒரு தலை ராகம்
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
உணர்வு: உற்சாகம்

கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னடி பொருத்தம் ஆய என் பொருத்தம் இதைபோல
தாளமில்லா பின்பாட்டு ஆஹா
தாளமில்லா பின்பாட்டு கட்டுகட்டு என் கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே

அல்லிவட்டம் புள்ளிவட்டம் நானறிஞ்ச நிலாவட்டம்
பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே
புத்திகெட்ட விதியாலே ஆஹா
புத்திகெட்ட விதியாலே போறவ தான் என்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே

ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்து காள ஒன்னு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி உன் மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே

என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு அம்மாளு அம்மாளு

Comments

  1. ஆட்டுது இன்று -> vaaduthu ingu. ( he as enquiring about a flower moving off , so he should be refering to a location i.e ingu) also he ultaing to flower withers to the bee withering.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)