வெத்தல போட்டேன் சோக்குல (Vethala pottaen sokula)

படம்: அமரன்

போட்டாலே விறுவிறுக்கும் ஜருத்தா பட்
அமரன் கானா பாட்ட கேட்டாலே கிறுகிறுக்கும் மச்சி
நான் வெத்தல போட்டேன் சோக்குல... போடு

வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல
வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்
வாராவதி இறக்கம் அமரன் வந்து நின்னா சரக்கும் 
அமரன் பேர சொன்னா தானே soda bottle பறக்கும்
ஐசாலக்கடி மெட்டு தானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க

வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல
வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்

பக்கிரி பிச்சுவா பக்கிரி
சுத்துனா கத்திய சுத்துனா
டகுலு தான் ஊருல டகுலு தான்
locku தான் policeuக்கு locku தான்
அண்ணாத்த நம்மாளு போட்டாக்க அம்பேலு
டாராகும் உன் தோளு வேணாண்ட வீண் வம்பு

ஐசாலக்கடி மெட்டு தானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க
வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல
வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்

டக்கரு பந்தலொன்னு போடவா
சக்கர மேடை கட்டி ஆடவா
சுத்துற மாப்பிள தேடவா
superஉ கச்சேரி பாடவா
மத்தாப்பு சிங்காரி மைனா உன் கண்ணாளம்
எட்டூரு பாராத கும்மாளம் கொண்டாட்டம்

ஐசாலக்கடி மெட்டு தானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க
வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல
வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்
ஐசாலக்கடி மெட்டு தானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க

Comments

  1. அமரன் கானம் - amaran gaana
    போட்டேன் சோக்குல ->போட்ட சோக்குல
    வாராவதி இறக்கம் அமரன் வந்து நின்ன கிறக்கும்-> வாராவதி இறக்கம் அமரன் வந்து "ninnaa sarakum"
    வேணாண்ட - வேணாண்டa
    மத்தாப்பு சிங்காரி மைனா உன் சல்லாபம் -> un kannalam ( pandal/maapillai/kacheri)

    ReplyDelete
  2. athu "gaanam" nu en you think.. gaanam paata. that two words are not used together illaya. gaana paata is a used phrase.and given the song style it looks apt too.nee enna sollara?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)