நதியே அடி நயில் நதியே (Nathiyae adi nile nathiyae)
படம்: வானத்தை போல
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் cherry தோட்டம் போட்டேன்
ஒ நிலா உன் ஊர்வலமா அடி உன் முகம் பனி பூவனமா
ஒ நிலா உன் ஊர்வலமா அடி உன் முகம் பனி பூவனமா
நதியே அடி நயில் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே கண்ணில் आजा आजा கண்ணில் आजा आजा
நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே காதல் आजा आजा
காதல் आजा आजा
Babylonன் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்தால் அதிசயிக்கும்
அடி heater போட்டு வந்த புது waterfalls நீயா
என்னை இன்பலோகம் சேர்க்கும் ஒரு satelliteம் நீயா
நதியே அடி நயில் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உந்தன் பேரை சொல்லி சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும்
இன்பமாகும் இன்பமாகும்
தீயப்போல நீயும் வந்து தீக்குளிப்பதே சொர்க்கமாகும் சொர்க்கமாகும்
நூறு gram தான் இதயம் அதிலே நூறு tonஆய் உன்நினைவு
அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதியில்லை
உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த Newton இங்கு இல்லை
நதியே அடி நயில் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் cherry தோட்டம் போட்டேன்
ஒ நிலா உன் ஊர்வலமா அடி உன் முகம் பனி பூவனமா
ஒ நிலா உன் ஊர்வலமா அடி உன் முகம் பனி பூவனமா
Comments
Post a Comment