April Mayயிலே பசுமையே இல்லே (April mayilae pasumai)

படம்: இதயம்
உணர்வு: ஏக்கம், உற்சாகம்
பாடியவர்: இளையராஜா

April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா
இது தேவையா அட போங்கையா June Julyஆ
பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம்வருதே

April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா

Kurta Maxiயும் Salwar Kameezஉம் சுமந்த பெண்களே
எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே
வீட்டில் நிற்கிற காவல்காரரும் முறைச்சு பார்கிறார்
சோலகொல்லையில் பொம்மை போலவே வெரச்சு போகிறார்
Driving Hotelம் Santhome beachம் dullய் தோன்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை பார்க்காதிங்கு கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா

April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா

College அழகியும் Convent குமரியும் theatre போகிறார்
Taxi Driverம் பார்த்து பார்த்து தான் meter போடுவார்
காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார்
வாலை குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்கிறார்
Stella Marysம் Queen Marysம் தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப்பாவைகள் தோன்றும் போது நெஞ்சம் போடுதே ஆட்டம்
எங்கள் பாடுதான் சக்கபோடுதான் बड़ा ஜோருதான்

April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா
இது தேவையா அட போங்கையா June Julyஆ
பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம்வருதே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)