senorita i love you my sweet heart
படம்: ஜானி
உணர்வு: உற்சாகம், ஏக்கம்
senorita i love you my sweet heart you love me
senorita i love you my sweet heart you love me
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
senorita i love you my sweet heart you love me
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஹே ஹே ஹேய்
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்
senorita i love you my sweet heart you love me
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஹே ஹே
வானெங்கும் ஊர்வலம் வாவெனும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்

Comments
Post a Comment