நான் ஏரிக்கரை மேலிருந்து (Naan yaerikkara)
படம்: சின்னதாயி
உணர்வு: ஏக்கம்
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
ஒத்தேல வாடுறேனே இக்கரையிலே
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்காணல
அட சாயங்காலம் ஆனா பின்பும்
சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேந்திடத்தான் தோனல
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்காணல
அட சாயங்காலம் ஆனா பின்பும்
சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேந்திடத்தான் தோனல
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
உணர்வு: ஏக்கம்
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
ஒத்தேல வாடுறேனே இக்கரையிலே
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்காணல
அட சாயங்காலம் ஆனா பின்பும்
சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேந்திடத்தான் தோனல
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்காணல
அட சாயங்காலம் ஆனா பின்பும்
சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேந்திடத்தான் தோனல
என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
திண்டாடி நிக்குறனே இக்கரையிலே
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
திண்டாடி நிக்குறனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
தூரக்கிழக்கு கரையோரம் தான்
தாழப்பறந்து வரும் மேகம் தான்
உன்கிட்ட சேராதோ என்பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாறதோ
பூவோடு நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
தென்நாரை கூட்டத்தோடு சேதி ஒன்னு சொன்னேனே
கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்காணல
முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
மாமன் நெனப்பு சின்ன காய் தான்
மாசக்கணக்கில் கொண்ட நோயி தான்
மச்சான் கை பட்டாக்கா முச்சூடும் தீராதோ
ஆக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ
கையேந்தும் ஆட்டுக்குட்டி கண்ணி பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணக்காட்டி மையல் தீரப்பேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
திண்டாடி நிக்குறனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனா பின்பும்
சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேந்திடத்தான் தோனல
சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேந்திடத்தான் தோனல
Comments
Post a Comment