ராகங்கள் பதினாறு (Raagangal pathinaaru)
படம்: தில்லு முல்லு
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது
கலைமாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மாஅழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது
பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது
இடையாட வளையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலம்மம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலம்மம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது
பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது
^Kalaivani^KalaiMadhu
ReplyDelete^Valaiaada idaiaada^Idaiaada Valaiaada
Corrected Jagan
ReplyDelete