ஆஹா இன்ப நிலாவினிலே (Aaha inba nilavinilae)

படம்:  மாயா பஜார்
உணர்வு: உற்சாகம்

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ...ஆ..

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின அலைதனிலே சுவைதனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின அலைதனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ...ஆ..

அலையின் ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே காலத்திலே
அலையின் ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதிபோல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ...ஆ..

தாச கிரீடையில் இன்புற ஜகமே
தன்னை மறந்திடும் நிலைதனிலே நிலவினிலே
தாச கிரீடையில் இன்புற ஜகமே
தன்னை மறந்திடும் நிலைதனிலே
ஆசையினால் மனம் அமைதி காணுதே
அன்பே ப்ரேமி பிரவாகத்திலே

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ...ஆ..

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ...ஆ..

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)