கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே (Gova maambazhamae malgova maambazhamae)
படம்: மாமன் மகள்
உணர்வு: உற்சாகம்
பாடியவர்: சந்திரபாபு (Chandrababu), துரைராஜ்
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
உணர்வு: உற்சாகம்
பாடியவர்: சந்திரபாபு (Chandrababu), துரைராஜ்
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சக்கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
ஜில்லா எங்கும் குல்லா போடும் பலே கில்லாடி
உன்னை தேடி வந்தேன் தில்லாலங்கடி
சிங்கார lady சமத்து சிங்கார lady
சிங்கார lady சமத்து சிங்கார lady
பட்டு பட்டுன்னு வெட்டிக்கிட்டு
எட்டி எட்டி என்ன பாத்துகிட்டு
பட கண்ணாடிய தேச்சிக்கிட்டு
சும்மா சிக்சிக் பம்சிக் பம்சிக் போட்டுக்கிட்டு
சும்மா சிக்சிக் பம்சிக் பம்சிக் போட்டுக்கிட்டு
குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
ஆ...ஆ...ஆ...
மினுக்கு ஜடையும் குலுக்கு இடையும்
சிலுக்கு உடையும் தளுக்கு நடையும்
என்னை புடிச்சி மயக்கி புடிச்சி
உன்ன நினைச்சி புடிச்சி
புலம்புறேனே அப்போ புடிச்சி
மானே தேனே கண்ணே பொன்னே வா
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
சிலுக்கு உடையும் தளுக்கு நடையும்
என்னை புடிச்சி மயக்கி புடிச்சி
உன்ன நினைச்சி புடிச்சி
புலம்புறேனே அப்போ புடிச்சி
மானே தேனே கண்ணே பொன்னே வா
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சக்கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே
கோவா மாம்பழமே ஹா மல்கோவா மாம்பழமே
(சிம்மக்குரல் பாகவதர்)
சிமிட்டு தட்டி முடிச்சிக்கிட்டு
சீட்டாடி போட்டுபுட்டு
உண்டகட்டிக்கு தாளம் போட்ட சிங்கமே
கிண்ணாரம் கொட்டிகிட்டு
புண்ணாக்கு தின்னுக்கிட்டு
திண்ணையில தூங்கி வந்த சிங்கமே
இவரு திண்ணையில தூங்கி வந்த
one two three fourஉ
five sixஉ seven eightஉ
நண்டு வந்து நரிக்கிட்ட தான் சொல்லிக்கிச்சான் GoodNightஉ
அங்கே நாத்தியும் மதனியும்மா போடுறாளே Left Rightஉ போடுறாளே Left Rightஉ
(சிம்மக்குரல் பாகவதர்)
அடியேனும் ஆடிருக்கேன் ஆட்டத்தையும் பாத்திருக்கேன்
அய்யாவின் ஆட்டம் போல அம்மாடி நான் பார்த்ததில்ல
சவாலக்கடி கிரிகிரி சவுட்டுபபாரு வடகிரி
சவாலக்கடி கிரிகிரி சவுட்டுபபாரு வடகிரி
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
(சிம்மக்குரல் பாகவதர்)
சிமிட்டு தட்டி முடிச்சிக்கிட்டு
சீட்டாடி போட்டுபுட்டு
உண்டகட்டிக்கு தாளம் போட்ட சிங்கமே
கிண்ணாரம் கொட்டிகிட்டு
புண்ணாக்கு தின்னுக்கிட்டு
திண்ணையில தூங்கி வந்த சிங்கமே
இவரு திண்ணையில தூங்கி வந்த
one two three fourஉ
five sixஉ seven eightஉ
நண்டு வந்து நரிக்கிட்ட தான் சொல்லிக்கிச்சான் GoodNightஉ
அங்கே நாத்தியும் மதனியும்மா போடுறாளே Left Rightஉ போடுறாளே Left Rightஉ
(சிம்மக்குரல் பாகவதர்)
அடியேனும் ஆடிருக்கேன் ஆட்டத்தையும் பாத்திருக்கேன்
அய்யாவின் ஆட்டம் போல அம்மாடி நான் பார்த்ததில்ல
சவாலக்கடி கிரிகிரி சவுட்டுபபாரு வடகிரி
சவாலக்கடி கிரிகிரி சவுட்டுபபாரு வடகிரி
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
Comments
Post a Comment