ஊதா ஊதா ஊதாப்பூ (Ootha ootha oothapoo)
படம்: மின்சார கண்ணா
உணர்வு: பாசம்
ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ
ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ
நான் பார்த்தால் ஊதாப்பூவே நாலாம் தானா ஊதாப்பூவே
தேன் வார்த்த ஊதாப்பூவே சுகம் தானா ஊதாப்பூவே
ஊதா ஊதா ஊதாப்பூ இன்றும் என்றும் உதிராப்பூ
ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ
ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ
நீ பார்த்தால் ஊதாப்பூவே நலமாகும் ஊதாப்பூவே
தோள் சேர்த்தல் ஊதாப்பூவே சுகம் காணும் ஊதாப்பூவே
ஊதா ஊதா ஊதாப்பூ உன்னை நீங்கி வாழாப்பூ
ஓர் உயில் தீட்டி வைத்தேன் நான் உனக்காக என்று
என் உயிர் கூட இல்லை இனி எனக்காக என்று
ஓர் நெடும்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று
எனை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கே என்று
உன்னில் நான் ஒருபாதி என்றே தெரியாதோ
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ
ஊதா ஊதா ஊதாப்பூ உன் பேர் தவிர ஓதா பூ
உன் மழைகூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலைக்கொண்டு இரு உடல் சேர தைத்தேன்
உன் விழிப்பார்வை அன்று என்னை ஒரு விலை பேசக்கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன்
எந்தன் காதலி சொல்வதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை
ஊதா ஊதா ஊதாப்பூ நீ தான் வாடாப்பூ
ஊதா ஊதா ஊதாப்பூ ஊதும் வண்டு ஊதாப்பூ
ஊதா ஊதா ஊதாப்பூ ஊதக்காற்று மோதாப்பூ
நான் பார்த்தால் ஊதாப்பூவே நலம் தானா ஊதாப்பூவே
தேன் வார்த்த ஊதாப்பூவே சுகம் தானா ஊதாப்பூவே
ஊதா ஊதா ஊதாப்பூ இன்றும் என்றும் உதிராப்பூ
ஊதா ஊதா ஊதாப்பூ

Comments
Post a Comment