Mercury பூக்கள் Model நிலாக்கள் (Mercury Pookkal Model nilakkal)
படம்: ரட்சகன்
ஆக்கம்: வைரமுத்து
Mercury பூக்கள் Model நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி
Rainbow மீன்கள் Rangeela மான்கள் வலை வீசி தோற்றார்கள் வாலிபகர்கள்
மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே
கீழிறங்கும் மின்னலே விளக்கேற்றும் ஜன்னலே
ஒரு கண்பார்வை தான் பட்டால் இனி எல்லாமே மாறும்
We want POWER வேண்டும் வேண்டும் POWER

Autograph நாங்கள் போட்ட Paper கூடத்தான் USA Dollarஆய் மாறும்
Bill Clinton White House கூட நாங்கள் சென்றாலே அழகே வாவென கூறும்
நாங்கள் தொட்டால் Rickshaw தான் Gypsy ஆகுமே
கைகள் பட்டால் கூவம் ஏன் Pepsi ஆகுமே
சிவந்தால் Bandit Queen போலே
சிலிர்த்தால் Baywatch Girls போலே
சிலிர்த்தால் Baywatch Girls போலே
நாங்கள் சொல்லும் பக்கம் தான் தேசம் திரும்பும்
இங்கே தான் நட்டநடு இரவில் கூட வெயில் அடிக்கும்
We want POWER வேண்டும் வேண்டும் POWER
We want POWER வேண்டும் வேண்டும் POWER
We want POWER வேண்டும் வேண்டும் POWER
Mercury பூக்கள் Model நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி
Washington Stonewash போட்டு திரும்பி வந்தாலே அடடா Traffic Jam தான்
Eve Teasing செய்யும் யாரும் பக்கம் வந்தாலே வெடிக்கும் Nuclear Bomb தான்
என்னை பார்த்து வீசாதே Paper Arrow தான்
உன்னை போல ஊரெங்கும் Puppet Hero தான்
உனக்கு Diana நானல்ல
எனக்கு Charles நீயல்ல
எனக்கு Charles நீயல்ல
Love என்று சொன்னாலே ரொம்ப Allergy
ஐயையோ Love பண்ண Waste ஆகும் நம்ப Energy
We want POWER வேண்டும் வேண்டும் POWER
We want POWER வேண்டும் வேண்டும் POWER
Mercury பூக்கள் Model நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி
Rainbow மீன்கள் Rangeela மான்கள் வலை வீசி தோற்றார்கள் வாலிபகர்கள்
மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே
விழி ரெண்டும் மின்னலே விளக்கேற்றும் ஜன்னலே

Comments
Post a Comment