ஜனகனமன ஜனங்களை (jana gana mana)

படம்: ஆயுத எழுத்து
உணர்வு: எழுச்சி

ஜனகனமன ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையோ பொடியாக
சட் சட் சட் சட் சட் ச பூம்சை

ஜனகனமன ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையோ பொடியாக
சட் சட் சட் சட் சட் ச பூம்சை

ஒ யுவா யுவா ஒ யுவா

ஆயுதம் எடு ஆணவம் சுடு தீப்பந்தம் எடு தீமையை சுடு இருளை எரித்து விடு
ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலைநிறுத்து
அட கொட்டத்தில் விட்டத்தின் சட்டத்தின் வட்டத்தை உடைத்து
காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும் காலனி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவைஇல்லை
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா

ஜனகனமன ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல காரியம் துணை

அச்சத்தை விடு லட்சியம் தொடு வேற்றுமை விடு வெற்றியை தொடு தோழா போராடு
மலைகளில் நுழைகின்ற நதியென சுழல்வழி அமைத்து படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்தில் முற்றத்தின் சுற்றத்தை நிறுத்து
நல்லவர் யாவரும் ஒதுங்கி கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிப கூட்டணி வாள் எடுத்தால் வலப்பக்கம் பூமி திரும்பிவிடும்

ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா

ஜனகனமன ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையோ பொடியாக
சட் சட் சட் சட் சட் ச பூம்சை

இனிஒரு இனிஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம்
ஒ யுவா யுவா ஒ யுவா
விதியினை மாற்றும் விதி செய்வோம்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)