கண்ணின் காந்தமே வேண்டாம் (Kannin ganthamae vendam)

படம்: மௌனம் பேசியதே

கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே அமுதே

யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே
உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே
நீயெந்தன் மடி சேர ஒரு போர்வைக்குள் துயில் கொள்ள
உன் கண்ணீரை துடைத்து கொள்ளு ஏ பெண்ணே
கடல் வானும் காதல் செய்யும் நம் பின்னே
உன்னில் நிறைஞ்சிருக்கேன் எனக்கே தெரியலையே
பெண்ணை நான் பிறந்த ரகசியம் புரிகிறதே

கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே அமுதே

நான் சேர்ந்த சொந்தம் நீ தான் நீ இரண்டாம் தாயே
தவமாக கிடந்தேன் தனியே நான் உன்னில் கலக்கவே
தனிமைக்கே விடுமுறையா நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையா
அடி உனைச்சேர வாழ்வும் வேண்டாம் ஓர் நாளும்
இன்றோடு உலகம் முடிந்தால் அது போதும்
நம்மை பிரிக்கிறதே ஒரு எதிரி
நாட்கள் நகர்கிறதே மணநாள் தேதி சொல்லி

கண்ணின் காந்தமே வேண்டாம் உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம் நம் விழிகள் உறங்கினால் போதும்
தடைகள் இனியில்லை வாழ்வில் நாம் விண்ணை தாண்டியே போவோம்
அழகே அமுதே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)