யமுனை ஆற்றிலே (Yamunai aatrilae)

படம்: தளபதி

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்குமங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ
ஆசைவைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணனில்லையோ
ஆசைவைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)