முதல் முதலாக காதல் duet (Muthal Muthalaga Kadhal Duet)
படம்: நிறம் மாறாத பூக்கள்
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...)
சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே
முன்கோபம் தேவை தான அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
முதல் முதலாக காதல் duet பாடவந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
எழிலோர் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஜீனத் என் கனவில் வந்தாள் உன்போலவே
சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...)
ஜீனத்தன் கனவில் வந்தாள் உன்போலவே
சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...)
ஜீனத்தமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் ஜோதியே
ஐயையோ சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே
எனை போல் ஒருப்பென்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போலென்னை பார்ப்பது தவறு
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் duet பாடவந்தாயோ
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...)
சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே
முன்கோபம் தேவை தான அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
முதல் முதலாக காதல் duet பாடவந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
எழிலோர் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஜீனத் என் கனவில் வந்தாள் உன்போலவே
சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...)
ஜீனத்தன் கனவில் வந்தாள் உன்போலவே
சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...)
ஜீனத்தமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் ஜோதியே
ஐயையோ சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே
எனை போல் ஒருப்பென்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போலென்னை பார்ப்பது தவறு
முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் duet பாடவந்தாயோ
Ragul lena
ReplyDelete