வானிலே மேடை அமைந்தது (Vaanilae maedai amainthathu)

படம்: நினைத்தாலே இனிக்கும்

லலா லலா
வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிப திருவிழா
மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம்

ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்
ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்

ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்
ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்

சயனோரா....
சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது
சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது

ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)