Babylona திராட்சை பழம் போல (Babylona thratchai pazham pola)


படம்: காலமெல்லாம் காதல் வாழ்க


Babylona திராட்சை பழம் போல ரெண்டு கண்ணால் Ludhiana ஈச்சம் பழம் நீ தானா
Babylona திராட்சை பழம் போல ரெண்டு கண்ணால் Ludhiana ஈச்சம் பழம் நீ தானா
மர்லின் மன்றோ போல் அவ சிரிப்பா மாதுளம் பழம் போல் சிவந்திருப்பா
Cleopatra போல் அவ இருப்பா விழியில் நிலவ சுமந்திருப்பா
தேவதை கெடச்சா அதிர்ஷ்டம் தான்பா

Babylona திராட்சை பழம் போல ரெண்டு கண்ணால் Ludhiana ஈச்சம் பழம் நீ தானா
கண்ணோடு நீ இருந்தா இமைக்காமல் இருப்பேன்
கண்ணே நீ இல்லாட்டி தீ கூட குளிப்பேன்
கடிகார முள் போல உன்னை சுத்தி வருவேன்
நெஞ்சுக்குள் பூ பறிச்சு பூமால தருவேன்
அடடா இவன் தான் அம்பிகாபதியா
அழகுக்கிளி தான் அமராவதியா
தெருவுல நாங்க அலைவது சதியா
காதல் என்றால் இது தான் கதியா
சொல்லடி சிவசக்தி வந்தது பயபக்தி

Babylona திராட்சை பழம் போல ரெண்டு கண்ணால் Ludhiana ஈச்சம் பழம் நீ தானா
கொய்யாப்பழம் போல அவ பேரு இனிக்கும்
சொன்னாலே நெஞ்சுக்குள் பூப்போல மணக்கும்
என்னோட ரத்தம் எல்லாம் உன்னோட நிறம் தான்
தேசிய கீதம் இப்ப உன்னோட குரல் தான்
எங்கே இருப்பா அடடா அடடா
addressஅ கொஞ்சம் சரியா படிடா
கடைசி வீட்டு கதவ தொறடா
கெழவி இருந்தா அதுதான் விதிடா
தேவியே வருவாயா தரிசனம் தருவாயா

Babylona திராட்சை பழம் போல ரெண்டு கண்ணால் Ludhiana ஈச்சம் பழம் நீ தானா
மர்லின் மன்றோ போல் அவ சிரிப்பா மாதுளம் பழம் போல் சிவந்திருப்பா
Cleopatra போல் அவ இருப்பா விழியில் நிலவ சுமந்திருப்பா
தேவதை கெடச்சா அதிர்ஷ்டம் தான்பா


Babylona திராட்சை பழம் போல ரெண்டு கண்ணால் Ludhiana ஈச்சம் பழம் நீ தானா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)