என் காதல் உயிர் பிழைத்து (En kaathal uyir pizhaiththu)


படம்: புன்னகை பூவே
உணர்வு: ஏக்கம்






என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து
என் வானம் இங்கு விடியுதே
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திடவேண்டும்
உன் விரல்கள் என்னை தீண்டுமே
கூந்தலே என்னை நீ தொட்டுப்போ தொட்டுப்போ
காதலே என்னை நீ தொட்டுப்போ தொட்டுப்போ
கூந்தலே என்னை நீ தொட்டுப்போ தொட்டுப்போ
காதலே என்னை நீ தொட்டுப்போ தொட்டுப்போ
நான் நானில்லை அவள் என் உயிருக்குள்
அவள் காதலென்னும் சொல்லுக்குள் வாழ்வேன்

என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து
என் வானம் இங்கு விடியுதே
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திடவேண்டும்
உன் விரல்கள் என்னை தீண்டுமே

நீயில்லாமல் என் பூமி சுற்றாதே
என் இதய பாகம் தரைமட்டமாகும் ஹேய்
நீயில்லாமல் என் பூமி சுற்றாதே
என் இதய பாகம் தரைமட்டமாகும்

ஏன் போகிறாய் எனை ஏற்க மாட்டாயா
நீ இல்லையென்றால் உடையாதோ நெஞ்சம் ஹேய்
ஏன் போகிறாய் எனை ஏற்க மாட்டாயா
நீ இல்லையென்றால் உடையாதோ நெஞ்சம் ஹேய்




Comments

  1. பூர்த்தி பன்னுங்கள் சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)