இருமனம் கொண்ட (Irumanam Konda)
படம்:அவர்கள்
Junior Junior Junior
சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
உணர்வு: ஏக்கம்
Junior Junior Junior Yes Boss
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்
கரையினில் ஆடும் நாணலே (நாணல் ME ஹி ஹி ஹி)
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்
சிற்பம் ஒன்று சிரிக்க கண்டு
Rubber பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக்கூடாதோ
சின்னப்பையன் வயசோ கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ
Junior Junior Junior
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
Is it அபூர்வ ராகம்?
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்கு தேவை மேகம் என்பாய் அவளது தேவை அறிவாயோ
வயலுக்கு தேவை மேகம் என்பாய் அவளது தேவை அறிவாயோ
பாட்டை கண்டு ராகம் போட்டேன்
உயிரை கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்க கூடாது
No it bad. But I am mad
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமை கேள்வி கேட்க்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது ஹ ஹ ஹ ஹ
What கப கப கப ஹ Junior
Junior Junior Junior
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலை தேடி ஓடுகின்றாய்
Boss love has no season or even reason. Shut up
சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலை தேடி ஓடுகின்றாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
அடங்கியவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனோ April மாசம்
அடியேன் முடிவை சொல்லக்கூடாதோ
It's highly idiotic. No Boss only romantic ஹ ஹ ஹ ஹ
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவை சொல்லி சிரிக்ககூடதோ ஹ ஹ ஹ ஹ
முடிவை சொல்லி சிரிக்ககூடதோ
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
This song my favourite
ReplyDeleteLines Very useful