காதல் website ஒன்று (Kaathal website onru)

படம்: தீனா

காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து கம்ப்யூட்டர் போல் நானும் confuse ஆனேன் இன்று
Hardware உள்ளம் கேட்டு போனதென்ன Software என்றே அது ஆனதென்ன
Something எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் எனை கடத்தி போக போக
எனை மீட்க தூதரும் இல்லை நீ Cassette தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன்னிடம் என்னை ஒ ஓஒ
I love you dangerous baby நானென்றும் உன்னிடம் கைதி
news channel சொல்லும் இச்செய்தி

Acupunture Needleஆ Turkey Chicken Noodleஆ
அன்பே ஆடை கொஞ்சும் உந்தன் இடையிலா
Donald Duckன் ஜாதியா Disney Dolphin ஜோடியா
அன்பே உந்தன் ஆடி செல்லும் நடையிலா ஓஹோ ஒ லாலலா

காதல் website ஒன்று
காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று

Hot boxஇல் வைத்த food உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக்கூடும்
கேளடா காதலா தனிமை தான் Dracula
Mississippi மெல்ல அணைகளை தாண்டி Pacificல் வந்து விழுந்ததுப்பார்
மகிழ்ச்சியில் இந்த சிரிப்பினை வார்க்கும் சிரிப்பினில் புது Symphony கேட்கும்
நீ ஒரு Sunflower கவிதையில் உந்தன் அழகினை பாட நானொரு Shakespeare 
என்னன்பே காதல் காதல் தான்
இவ்வுலகம் எழுந்து எதிர்த்தாலும் love செய்வோம் மீண்டும் மீண்டும் வா

இந்த Saxophoneஐ இரு கையில் ஏந்தி Bill Clinton போல வாசி
இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று Bill Gatesஐ போல நேசி
சொல்லடா மன்மதா வில்லன் நீ என்பதா
Fridgeனில் உள்ள Freezerஅ போல குளிர் தர ஒரு துணையுண்டு வா
விழிகளில் ஒரு pat பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே
Summerம் winter தான் இவளது விரல் படுகிறபோது Waterம் Liquor தான்
என்னுயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத
Love Poem நீயும் நானும் தான்
இவ்வுலகில் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதய கொடியேந்தும்
Love Logo நீயும் நானும் தான் 

காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று
Hardware உள்ளம் கேட்டு போனதென்ன Software என்றே அது ஆனதென்ன
Something எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் எனை கடத்தி போக போக

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)