வா முனிம்மா வா முனிம்மா (Vaa munimma vaa)



படம்: இந்து
உணர்வு: உற்சாகம்

கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படி தான் மாமா அத்த மவ நேசம்
வெண்ணெயில மாமா நெய் வாசம்
என் திண்ணையில மாமா உன் வாசம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்

அப்படி தான் மாமா அத்த மவ நேசம்
வெண்ணெயில மாமா நெய் வாசம்
என் திண்ணையில மாமா உன் வாசம்


ஹேய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
ஹேய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்மா beech பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி சும்மா beech பக்கம் வாடி

வா முனிம்மா வா முனிம்மா வா
வா முனிம்மா வா முனிம்மா வா


அதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னு
அதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னு
இளிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா tinனு
தண்ணி கொண்ட செம்புல தள்ளி நிக்கும் பொம்பள
கோபம் வந்தா வம்புல நான் அடிச்சிடுவேன் கொம்புல

வா முனிம்மா வா முனிம்மா வா
ஓஹோ வா முனிம்மா வா முனிம்மா வா


ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துகடவு நண்டு

ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துகடவு நண்டு
நீயும் நானும் Friendஉ உங்க வாத்தியாரு மண்டு
நாலு நாலு எட்டு நம்ம கிழிக்க வந்தா வெட்டு
எட்டு ரெண்டும் பத்து நம்ப நண்பரெல்லாம் முத்து
ராமையா ரா ராத்திரி ராரா
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிம்மா வா வா முனிம்மா வா

ஐயோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சான் தேளு
ஐயோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சான் தேளு
அடி கைகொடுத்த ஆளு நம்ப கழுத்தறுத்தான் பாரு
சும்மா நின்ன சங்கு அத ஊதிபுட்ட இங்கு
எங்கே எங்க பங்கு இல்ல எடுத்துடுவோம் நுங்கு

ராமையா ரா ராத்திரி ராரா
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா

வா முனிம்மா முனிம்மா வா முனிம்மா வா
வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்மா beech பக்கம் வாடி

வா முனிம்மா வா வா முனிம்மா வா


Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)