பகவானே பகவானே உன் பார்வை (Bagawanae bagawanae un paarvai)
படம்: காலமெல்லாம் காதல் வாழ்க
உணர்வு: உற்சாகம்
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
Stella Maris பொண்ணு கையில் Cellular Phone
Number ஒன்னு தந்தா போதும் நாங்க உங்க Fanஉ
Monday Ethiraj
Tuesday Queen
Wednesday Stella
Thursday செல்லமா
Friday மீனாக்ஷி
மிச்சம் மீதி Saturday Sunday தான் ஆமாடா
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
உணர்வு: உற்சாகம்
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
Stella Maris பொண்ணு கையில் Cellular Phone
Number ஒன்னு தந்தா போதும் நாங்க உங்க Fanஉ
Monday Ethiraj
Tuesday Queen
Wednesday Stella
Thursday செல்லமா
Friday மீனாக்ஷி
மிச்சம் மீதி Saturday Sunday தான் ஆமாடா
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
Jackie Chan வித்தை எல்லாம் Footboardஇல் காட்டிட்டோம்
பின்னால சுத்தி வந்து Phoenix Shoeவ தேச்சிட்டோம்
Filmstar போல நீங்க வந்ததுல சொக்கிட்டோம்
நெஞ்சோட ஆசைகள FAX அனுப்பி வச்சிட்டோம்
Friendshipஆ நைசாக பழகப்பா
Kerchiefஆ கைக்குள்ள வச்சுப்பா
பார்த்து பார்த்து mark போடு
பக்கம் வந்தா bracket போடுடா ஆமாண்டா
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
Jeans pant நீங்க போட்டா measurement நாங்க தான்
Beauty Parlour நீங்க போனா Herbal Cream நாங்க தான்
Catwalk நடை நடந்தா High Heels நாங்க தான்
வேடந்தாங்கல் நீங்க என்றால் love birds நாங்க தான்
Bus Stopஇல் புயல் காற்று வீசுதே
Englishஇல் பூக்கள் தான் பேசுதே
Fantastic பொண்ண பாரு
Gymnastic உடம்ப பாருடா பாருடா
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
Stella Maris பொண்ணு கையில் Cellular Phone
Number ஒன்னு தந்தா போதும் நாங்க உங்க Fanஉ
Monday Ethiraj
Tuesday Queen
Wednesday Stella
Thursday செல்லமா
Friday மீனாக்ஷி
மிச்சம் மீதி Saturday Sunday தான் ஆமாடா
பகவானே பகவானே உன் பார்வை படனும் பகவானே
வருவேனே வருவேனே உன் வாசல் தேடி வருவேனே
Comments
Post a Comment